கள்ளக்காதல் வலைப் பின்னல்கள்

கள்ளக்காதல் மற்றும் அனைத்து வகை தகாத உறவுகளுக்கும் திருமணம் பெண்களுக்கு ஒரு பரிபூரண பாதுகாப்பை அளிக்கிறது. கணவன் என்னும் பெயரில் ஒரு சோப்ளாங்கி இப்படிப்பட்ட பெண்களுக்கு அவசியம் தேவை. எதற்கு? சிலவுக்குப் பணம் கொடுக்க, இன்னார் மனைவி என்று சமூகத்தில் அந்தஸ்து பெற, தம் பெற்றோர்கள் கடமை (பிரச்னை) தீர, தனக்கு அடுத்த தங்கை இருந்தால் அவளுக்கு திருமணம் முடிக்க, மற்றும் மணமானவள் என்னும் போர்வையில் பிறருக்கு சந்தேகம் எழாத வகையில் எந்த ஆணுடனும் சகஜமாகப் பழக... இப்படி பலவகை உபயோகங்கள் கணவன் என்னும் பதவியில் ஒரு முட்டாள் இருப்பது!

ஆனால் அந்தக் கணவனுக்கோ? அது அவன்தம் உடலில் புரையோடிப் போயிருக்கும் ஒரு கொடூரமான கான்சர் வியாதி. வெட்டி எறியவும் இயலாது. கூட வைத்திருக்கவும் முடியாது. விவாக ரத்து கேட்டால் நீதிபதிகள் கொடுக்கமாட்டார்கள். பெண்கள் பக்கம்தான் பேசுவார்கள். கள்ளக் காதல் சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. மேலும் கள்ளக் காதல் சட்டப்படி அதில் ஈடுபடும் பெண் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. தன் மனைவி இன்னொருவனுடன் கணவன் கண் முன்னாலேயே செக்ஸில் ஈடு பட்டால் கூட அவன் சட்டப்படி மனைவி மீது ஒன்றும் செய்ய முடியாது. ஆம். அப்படித்தான் சட்டங்கள் உள்ளன. அப்போ, கணவன் கதி? தினம் தினம் நொந்து அழுகிச் சாக வேண்டியதுதான்! மனைவியிடம் ரொம்ப முறைத்தால் அவள் செக்ஷன் 498A of IPC, Domestic Vilolence Act, Sexual harassment act, maintenance என்று பெண்களுக்குச் சாதகமாக, ஆண்களுக்கு எதிராக, ஒருதலைப் பட்சமாக இயற்றப்பட்டிருக்கும் 40+ வித சட்டங்களை அந்தக் கணவன் மீதும் மற்றும் அவனைப் பெற்ற பாவத்தையும் உடன் பிறந்த பாவத்தையும் செய்திருக்கும் அவனுடய ரத்த உறவுகள் மீதும் ஏவி விட்டு விடுவாள். இதுபோன்ற "ஒரு சார்பு நிலை" (biased, blatantly one-sided and women-centric) சட்டங்கள் திருமணம் என்னும் உறவு முறையையே ஆண்களைப் பொறுத்தவரை நூறு விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொள்வது போல் மாற்றி விட்டன!

ஒன்றை மட்டும் மட்டும் அறுதியிட்டுச் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்:

ஒரு பெண் தன் கனவனை விடுத்து இன்னொருவனுடன் செக்ஸ் உறவு கொள்ள ஆசைப்பட்டு அந்த இன்ப சுகத்தை அடைந்தே தீருவதாக மனத்தில் முடிவு செய்து விட்டால் அதை இவ்வுலகில் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. அவள் எப்படியாவது கட்டாயம் சாதித்து விடுவாள். அந்த சுகத்தை அவள் அனுபவிக்க யார் தடையாக இருந்தாலும் அத்தடையை எவ்வகையிலேனும் நீக்கி விடுவாள். இது இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் சக்தி.

இப்போது லேட்டஸ்ட் செய்தி ஒன்று:

சென்னை பாட்டு டீச்சர் மற்றும் சிறு பையன் கொலை வழக்கில் அடுக்கடுக்காக கள்ளக் காதல்கள் பல காவல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளன.

இதைப் படியுங்கள்: (10-10-2009. தினமலர்)

சென்னை : சென்னை அசோக் நகரில் வசித்துவந்த விஜயா (எ) அனந்தலட்சுமி, அவரது மகன் சூரஜ்ராஜ் ஆகியோரை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில், வேல் முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரது "தோழி" நேற்று கைது செய்யப்பட்டார்.

சென்னை அசோக்நகர் இரட்டைக் கொலை வழக்கில், தன்னுடன் "நெருங்கிய தொடர்புடைய" தன்யாவின்(35) நகைகளை அடகிலிருந்து மீட்டுத் தரவே கொலை செய்ததாக, போலீசில் வேல் முருகன் வாக்குமூலம் அளித்திருந்தார். கேரளாவைச் சேர்ந்த தன்யா, சென்னை ஜாபர்கான் பேட்டையில் கணவருடன் வசித்து வந்தார். கணவர், அந்தப் பகுதியில் டீக்கடை நடத்திவந்தார். தன்யாவுக்கும், வேல் முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுவே நெருக்கமானது.

வேலையில்லாமல் சுற்றித் திரிந்த வேல் முருகன், தன்யாவின் நகைகளை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தில் உல்லாசமாக செலவு செய்து வந்தார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தன்யாவின் குடும்பத்தினர், கேரளாவில் சொந்த ஊருக்குச் சென்றனர். கணவரோ, நகைகளோடுதான் தன்யா கேரளாவுக்கு வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டார். வேறு வழியில்லாத தன்யா, தன்னிடம் வாங்கிய நகைகளை திருப்பித் தராவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என வேல்முருகனிடம் எச்சரித்தார்.

வேல்முருகன், அசோக் நகரில் தன்னுடன் ஏற்கனவே "நெருக்கமான" தொடர்பில் இருந்த விஜயாவிடம் பணம் கேட்பதற்காகச் சென்றார். அங்கு வாக்குவாதம் முற்றி, இரட்டைக் கொலையில் முடிந்தது. இந்தத் தகவலைச் சேகரித்த போலீசார், சென்னை ஜாபர்கான் பேட்டையில் குடியிருந்த, வேல்முருகனின் தோழி தன்யாவை கைது செய்தனர்.

8 மறுமொழிகள்:

')) said...

தினத்தந்தி அளிக்கும் மேலதிக விவரம்:

தானியா திருமணமானவர். இவரது கணவர் பெயர் ராதாகிருஷ்ணன். இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள எருமைப்பட்டி தானியாவின் சொந்த ஊராகும். சென்னையில் இவரது கணவர் டீக்கடை வைத்துள்ளார். ஜாபர்கான்பேட்டையில் இவர் குடும்பத்தோடு வசித்து வந்தார். வேல்முருகனிடம் (கள்ளக்) காதலியாக பழகிய குற்றத்துக்காக தானியா கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போய் உள்ளார்.

சாணக்யன் said...

அண்ணா, எல்லாம் கேரளா,கன்னடாக்காரார்செய்கிற வேலை இதெல்லாம். தமிழ் பெண்கள் தன்புருசனோட மட்டும் தானிருப்பார்கள்.
நீங்களும் தமிழ்பெண்களை கட்டிய அனுபவம் உண்டோ

')) said...

கள்ளக்காதலில் சிக்கி உயிரை இழந்த அனந்த லட்சுமி தமிழ்ப் பெண் தானுங்கோ!

')) said...

கள்ளக்காதல் என்பது மொழி, ஜாதி, மதம் அனைத்தையும் கடந்து நிற்பது ஐயா!

பாவம் நீங்கள்! மொழிப்பற்று உங்கள் கண்ணையும் கருத்தையும் மறைக்கிறது. அதையெல்லாம் நம்பி பாழும் கிணத்தில விழாதீங்கோ!

அப்படி கட்டாயம் தமிழ்ப் பொண்ணுங்க வண்டவாளம் வேணுமின்னா சொல்லுங்க, டெய்லி பேப்பரில வருதே அதை உங்களுக்காக எடுத்துப் பதியறேன். அந்த மாயையிலேருந்து விடுபடுங்க!!

')) said...

//40+ வித சட்டங்களை அந்தக் கணவன் மீதும் மற்றும் அவனைப் பெற்ற பாவத்தையும் உடன் பிறந்த பாவத்தையும் செய்திருக்கும் அவனுடய ரத்த உறவுகள் மீதும் ஏவி விட்டு விடுவாள்//

ஆனால் என்னுடைய 498ஏ பொய்வழக்கில் எந்த வித இரத்த சம்பந்தமும் இல்லாத எனது திருமணத்திற்கு வந்த ஒரே பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயரும் (அவரும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கற்புக்கரசியினால் ஆபாச வக்கிரக்கதை பிணையப்பட்டு) கைது செய்யப்பட்டு 5ந்து நாட்கள் புழல் சிறையல் அடைக்கப்பட்டார்...

')) said...

//அண்ணா, எல்லாம் கேரளா,கன்னடாக்காரார்செய்கிற வேலை இதெல்லாம். தமிழ் பெண்கள் தன்புருசனோட மட்டும் தானிருப்பார்கள்.
நீங்களும் தமிழ்பெண்களை கட்டிய அனுபவம் உண்டோ//

நண்பரே... ஹனிமுனில் கணவனை கொன்ற கற்புக்கரசி, மதுரையில் மகனை கொன்ற குடும்பவிளக்கு, சைதாப்பேட்டையில் முன்றாவது கணவனுடன் சேர்ந்து கொள்ளை யடித்த காஞ்சிபுரம் கற்புக்கரசி, இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்க்கும் ஒரு கற்புக்கரசிகளை சொல்லிக்கொண்டே போகலாம்...

ஊசாரா இருந்துக்குங்க தலைவா...

')) said...

///கள்ளக்காதல் மற்றும் அனைத்து வகை தகாத உறவுகளுக்கும் திருமணம் பெண்களுக்கு ஒரு பரிபூரண பாதுகாப்பை அளிக்கிறது. கணவன் என்னும் பெயரில் ஒரு சோப்ளாங்கி இப்படிப்பட்ட பெண்களுக்கு அவசியம் தேவை. எதற்கு? சிலவுக்குப் பணம் கொடுக்க, இன்னார் மனைவி என்று சமூகத்தில் அந்தஸ்து பெற, தம் பெற்றோர்கள் கடமை (பிரச்னை) தீர, தனக்கு அடுத்த தங்கை இருந்தால் அவளுக்கு திருமணம் முடிக்க, மற்றும் மணமானவள் என்னும் போர்வையில் பிறருக்கு சந்தேகம் எழாத வகையில் எந்த ஆணுடனும் சகஜமாகப் பழக... இப்படி பலவகை உபயோகங்கள் கணவன் என்னும் பதவியில் ஒரு முட்டாள் இருப்பது!///

உண்மை உண்மை முற்றிலும் உண்மை

')) said...

/// சாணக்யன் said...
அண்ணா, எல்லாம் கேரளா,கன்னடாக்காரார்செய்கிற வேலை இதெல்லாம். தமிழ் பெண்கள் தன்புருசனோட மட்டும் தானிருப்பார்கள்.
நீங்களும் தமிழ்பெண்களை கட்டிய அனுபவம் உண்டோ///

அடப்பாவமே இவர் நியூஸ் பேப்பரே படிப்பதில்லை போல இருக்கு.