நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்; போலீஸ்காரர் கைது

ஸ்ரீபெரும்புதூர், அக்.13- 2009 (தினத்தந்தி)

நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ்காரர்கள்

ஸ்ரீபெரும்புதூர் சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் ரமேஷ்குமார் (வயது 31). இவர் சென்னை சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வினிதா (28). இவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் இருக்கின்றனர்.

காவலர் பயிற்சியின் போது ரமேஷ்குமாருக்கும், காஞ்சீபுரம் புல்லலூர் காலனியை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (29) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தற்போது ஜெகன்நாதன் காஞ்சீபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

கள்ளக்காதல்

நண்பர்கள் என்பதால் ஜெகன்நாதன் அடிக்கடி ரமேஷ்குமாரின் வீட்டிற்கு செல்வார். இந்த நிலையில் ஜெகன்நாதனுக்கும், வினிதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாத போது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ரமேஷ்குமார் இரவு பணிக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் ஜெகன்நாதன் வந்து தங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக ரமேஷ்குமார் அதிகாலை 41/2 மணிக்கே வீடு திரும்பினார். உள்ளே ஜெகன்நாதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ்காரர் கைது

அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ்காரர் ஜெகன்நாதனை கைது செய்தனர். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

================================

நன்றாகக் கவனியுங்கள். கள்ளக் காதலில் ஈடுபட்ட ஆண் மட்டும் தான் கைது ஆனான். கள்ளக் காதல் ஜல்ஸா செய்த மனைவி?

கள்ளக்காதல் (adultery) சட்டப்படி கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. அப்படித்தான் சட்டம் சொல்கிறது. அவள் அடுத்த ஆளைத் தேடுவாள். அவளைத் திருமணம் செய்து கொண்ட முட்டாள்தனத்திற்காக அவளுடைய கணவன் அந்த சோரம் போகும் பெண்டாட்டியை வாழ்நாள் முழுதும் சுமந்து கொண்டு சவரட்சணை செய்ய வேண்டியதுதான். அது அவன் தலையெழுத்து!

According to the present law, only a man can be prosecuted for the offence of adultery with the woman being granted immunity from proceedings on account of her position in society.

Section 497 of Indian Penal Code is copied below:

"497. Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall NOT be punishable as an abettor."
Section 497 unequivocally conveys that the adulteress "wife" is absolutely free from criminal responsibility. She is also not to be punished (even) for "abetting" the offence. Section 497, by necessary implication, assumes that the "wife" was a hapless victim of adultery and not either a perpetrator or an accomplice thereof. Adultery, as viewed under IPC, is thus an offence against the husband of the adulteress wife and, thereby, an offence relating to "marriage".

Premarital, extramarital or unwed sexual activities are not barred or prohibited hence no offence punishable in any Indian law. A wife’s sexual intercourse with other/s is also no offence, hence no prosecution or punishment to her. Even her sex partner also cannot be punished, if was unaware of her wedlock or had sex with consent or connivance of her husband. Her husband alone can prosecute him but not the police, court or the wife. After divorce also her earning husband has to maintain or pay till she remarries (if unable), even if she is permanently & continuously enjoying sex with all other/s. Pre marital sexual intercourses with other/s cannot be a ground to seek divorce under Hindu/Special Marriage Act. Thus a female’s physical sexual relations with persons/s of her choice (with their consent) is not an offence or prohibited / barred in any Indian law and she is at liberty to enjoy the sex freely and fearlessly. A male’s physical sexual relations with any 16+ female (with her consent) is no offence or barred / prohibited in any Indian Law, unless she is in the wedlock of somebody else and is done knowing her wedlock or without her husband’s consent or connivance. Courts have to believe that children born during the wedlock are her husband’s legitimate ones. He is bound to maintain or pay their expenses; till sons are 18+ and daughters are married. Prostitution (commercial sex trade, offering sex for monetary gain) alone is an offence punishable in Indian laws.

இதற்கு மனோரமா, ராமாத்தாள் போன்றோர் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? ஆண்கள் எக்கேடோ கெட்டு அழிந்து போகட்டும் என்றா!

4 மறுமொழிகள்:

')) said...

கள்ளக்காதலால் விபரீதம் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவர் கைது

தர்மபுரி: கள்ளக்காதலியின் கணவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றவரை மாரண்டஹள்ளி போலீஸார் கைது செய்தனர்.

பாலக்கோடு மாரண்டஅள்ளி வட்டகானம்பட்டி கூட்டு ரோட்டில் வசித்து வருபவர் கிருஷ்ணன்(43). அவரது மனைவி பூங்கொடி. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன் வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று, அலறி துடித்து மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, அருகில் அறுந்த கிடந்த மின்சாரம் பாய்ந்த அவர், படுகாயம் அடைந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். கிருஷ்ணன் மாரண்டஅள்ளி போலீஸில் புகார் செய்தார்.

புகார் மனுவில், "எனது மனைவிக்கும் கோவிந்தராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. அதை நான் கண்டித்ததால் இருவரும் என் மீது கோபத்தில் இருந்தனர். அவர்கள் என்னை கொலை செய்ய மின் ஓயரை சாலையில் போட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்' என்றார். புகாரின் பேரில் போலீஸார் கோவிந்தராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.

')) said...

இந்தக் கள்ளக்காதல் மனைவியின் கதை எப்படி முடிந்திருக்கிறது பாருங்கள்!

கள்ளக்காதலில் பிடிபட்ட போலீஸ்காரர் மனைவி சாவு
தற்கொலை முயற்சியில் தப்பியவர், வலிப்பில் உயிர் இழந்தார்

பூந்தமல்லி, அக்.14- 2009. செய்தி - தினத்தந்தி

கணவரின் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த போது பிடிபட்ட போலீஸ்காரர் மனைவி, தற்கொலை முயற்சியில் உயிர் பிழைத்து, வலிப்பு வந்து இறந்தார்.

கள்ளக்காதல்

மதுரவாயல் ஆழ்வார் திருநகர் திருமலை தெருவை சேர்ந்தவர் வரதய்யா (வயது 50). இவருடைய மகள் வினிதா (26). இவருக்கும் ஸ்ரீபெரும்புதூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த ரமேஷ்குமார் (31) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ்குமார் சென்னை சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் காவலர் பயிற்சியின்போது, ரமேஷ்குமாருக்கு, காஞ்சீபுரம் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த ஜெகநாதன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நண்பன் என்பதால் ரமேஷ்குமார் வீட்டிற்கு ஜெகநாதன் அடிக்கடி வர ஆரம்பித்தார். நாளடைவில் இதுவே வினிதா, ஜெகநாதன் ஆகியோருக்கு இடையே கள்ளக்காதலாக மலர்ந்தது.

கைது

சம்பவத்தன்று இரவு வினிதாவின் கணவர் ரமேஷ்குமார் பணிக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த ஜெகநாதன், வினிதாவுடன் உல்லாசமாக இருந்தார். வேலை முடிந்து அதிகாலை வீட்டிற்கு வந்த ரமேஷ்குமார் கதவை தட்டினார். பதறிப்போய் வந்து பார்த்த வினிதா, கணவர் வரவைக்கண்டு அதிர்ந்து நின்றார். வீட்டுக்குள் ஜெகநாதன் இருப்பதை அறிந்த ரமேஷ்குமார், கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன்பேரில் போலீசார் ஜெகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் வினிதாவை மதுரவாயலில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு ரமேஷ்குமார் அனுப்பி வைத்து விட்டார்.

சாவு

இதனால் அவமானம் தாங்க முடியாமல் வினிதா நேற்று மாலை வீட்டில் தூக்கில் தொங்கினார். அதிர்ஷ்டவசமாக பெற்றோர்கள் வீட்டில் இருந்ததால் வினிதாவை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் வினிதா உயிர் பிழைத்து வீடு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு வினிதா சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றார். திடீரென வினிதாவுக்கு வலிப்பு வந்தது. அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வினிதா வழியிலேயே பரிதாபமாக செத்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றபோது ஏற்பட்ட பாதிப்பே அவரது சாவுக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.

')) said...

//ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றபோது ஏற்பட்ட பாதிப்பே அவரது சாவுக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.//

இந்த அப்பாவி அபலைப் பெண்ணை தற்கொலைக்குத் துண்டி மரணம் ஏற்படக் காரணமானது யார்? கள்ளக் காதலனா அல்லது அப்பாவி கணவனா? யாருக்குத் தண்டனை தரலாம் என்று சட்டமும் தலைவிகளும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். நாடு ஒரு நல்ல தலைவியை இழந்து விட்டது.

')) said...

திருமண உறவில் அன்பைவிட முக்கியம் நம்பிக்கைத்தான்... இதுபோல் அல்பசுகத்துக்கு அசைப்பட்டு துரோகம் செய்தால் தூர்மரணம் தான் ஏற்படும் என்பதற்கு உதாரணம் இவர்... குழந்தைகளும் அவருடைய கணவரும் தப்பித்தனர் இதுபோல் பெண்ணிடமிருந்து. நல்லவேலை இவர் காவலராக பணியாற்றியதால் ஊசராக வீட்டைப்பூட்டி விட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டால்... இல்லையெல் இவர் இன்னெரம் கம்பி எண்ணிக்கொண்டிருக்பார் "வரதட்சணை சாவு" வழக்கில்...