அண்ணன் தங்கையின் அடங்காத காம வெறி !!!!!!!!!நாம் அண்ணன், தங்கையா... மனம் உடைந்த காதலர்கள் தற்கொலை!!!!!!நாகரிக உலகம் தங்கள் உறவு முறையை தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க இயலாத கொடுமை ................


மதுரை: அண்ணன் தங்கை உறவு வரும் இருவர் காதலித்துள்ளனர். இந்தப் பொருந்தாக் காதலுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.மங்களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பாபு. அதே ஊரைச் சேர்ந்தவர் 16 வயதான பாண்டியம்மாள். இருவரும் உறவினர்கள், உறவு முறையில் அண்ணன் தங்கை ஆவார்கள்.ஆனால் இருவரும் காதல் கொண்டனர். உறவு முறை பற்றிக் கவலைப்படாமல் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இது பொருந்தாக் காதல் என்று கண்டித்தனர்.இதனால் மனம் உடைந்தனர் இருவரும். வாழ்க்கையில் இருவரும் சேரவே முடியாது என்ற நிலையை உணர்ந்த அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்தனர்.போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/28/tamilnadu-lovers-commit-suicide-near-madurai-180017.html

ஆண் டாக்டரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் பார்சலாக அனுப்பிய பெண்!!!!!ஒரு பெண் கற்பழிப்புக்க பட்டால் கொதித்து எழும் பெண் பத்தினிகளும் & ஆண்களும் இந்த ஆணின் உயிரை கண்டு கொள்ளாதது ஏனோ ???

 
ஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை  கைது செய்யும் காவல் துறையும் !!!தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே இருந்தால்  ஒவ்வொரு பாதிகப்பட்ட ஆணும் பொறுமையை இழப்பார்கள் !!!
 
பெண்களுக்கு ஏற்படும் கொடுமை வருங்காலத்தில் மிக அதிகமாக ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..........

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/24/india-woman-accused-murdering-doctor-couriers-part-to-wife-179745.html

பொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்!!!!பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.!!

பொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்!!!!


பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=W1xOg8qMxRo

இந்திய மருமகளுங்க வரதட்சணை சட்டத்தை தப்பா பயன்படுத்தறாங்கன்னு பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூட சொன்னாங்க. எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்கு என்ன செய்யணும்தான் யாருக்கும் தெரியல. மகா கேவலமான நிர்வாகம்.

http://www.telegraphindia.com/1081228/jsp/nation/story_10309933.jsp

இன்று போராட மறுக்கும் இந்திய ஆண்களுக்கு பெண்ணுறிமை பேசி ஆணை கொள்ளையடித்து, அவன் தாயை கைது செய்து காசு பண்ணும் தொழில் செய்யும் பத்தினிகள் இந்த வருங்காலம் காத்திருக்குது ... ஆண்களுக்கு தெருவில் நாய் அடி...நாய் கடி ... வீதியோர வீழ்ச்சி !!!

இன்று போராட மறுக்கும் இந்திய ஆண்களுக்கு பெண்ணுறிமை பேசி  ஆணை கொள்ளையடித்து, அவன் தாயை கைது செய்து காசு பண்ணும் தொழில் செய்யும் பத்தினிகள்  இந்த வருங்காலம் காத்திருக்குது ... ஆண்களுக்கு தெருவில் நாய் அடி...நாய் கடி ... வீதியோர வீழ்ச்சி !!!
http://youtu.be/sJhFUf8CIEQ