அண்ணன் தங்கையின் அடங்காத காம வெறி !!!!!!!!!நாம் அண்ணன், தங்கையா... மனம் உடைந்த காதலர்கள் தற்கொலை!!!!!!நாகரிக உலகம் தங்கள் உறவு முறையை தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க இயலாத கொடுமை ................


மதுரை: அண்ணன் தங்கை உறவு வரும் இருவர் காதலித்துள்ளனர். இந்தப் பொருந்தாக் காதலுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.மங்களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பாபு. அதே ஊரைச் சேர்ந்தவர் 16 வயதான பாண்டியம்மாள். இருவரும் உறவினர்கள், உறவு முறையில் அண்ணன் தங்கை ஆவார்கள்.ஆனால் இருவரும் காதல் கொண்டனர். உறவு முறை பற்றிக் கவலைப்படாமல் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இது பொருந்தாக் காதல் என்று கண்டித்தனர்.இதனால் மனம் உடைந்தனர் இருவரும். வாழ்க்கையில் இருவரும் சேரவே முடியாது என்ற நிலையை உணர்ந்த அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்தனர்.போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/28/tamilnadu-lovers-commit-suicide-near-madurai-180017.html

4 மறுமொழிகள்:

Anonymous said...

தாய் மாமன் மருமகளை கலியாணம் செய்யலாமாம், ஆனால் சகோதர் முறையிலானோர் மணக்க கூடாதா?! அவர்கள் உடன் பிறந்த சகோதர - சகோதரி இல்லை தானே, பிறகு என்ன சிக்கல். என்னவோ போங்கள்.

Anonymous said...

as long as they not born for a same parents they could marry. indian law also mentioned same thing

')) said...

///அண்ணன் தங்கையின் அடங்காத காம வெறி //

இந்த தலைப்பு கொஞ்சம் ஓவர். அருவருப்பானது. அவர்கள் கூடப் பிறந்த அண்ணன் தங்கை அல்ல, அதை விட அவர்கள் தெரிந்து கொண்தடு காதல் பண்ணவில்லை. அறியாமல் காதல் கொண்டதற்கு காமவெறி என்று தலைப்புக் கொடுத்த இந்த BLOGGER ஐப் பிடித்து கண்மண் தெரியாமல் உதைக்க வேண்டும். :))

')) said...

viyasan
//இந்த தலைப்பு கொஞ்சம் ஓவர். அருவருப்பானது. அவர்கள் கூடப் பிறந்த அண்ணன் தங்கை அல்ல, அதை விட அவர்கள் தெரிந்து கொண்தடு காதல் பண்ணவில்லை. அறியாமல் காதல் கொண்டதற்கு காமவெறி என்று தலைப்புக் கொடுத்த இந்த BLOGGER ஐப் பிடித்து கண்மண் தெரியாமல் உதைக்க வேண்டும்.///


அண்ணன் தங்கை காதலை தவறில்லை என பேசும் உன்னை போன்ற பெண்ணை காம பொருளாக பார்க்கும் காம வெறியனை காய டிக்க வேண்டும்....

அண்ணன் தங்கை காதல் அருவருப்பானது அல்ல.இந்த தலைப்பு கொஞ்சம் ஓவர். என விவாதிக்கும் உன்னை போன்ற மகான்களை நாங்கள் படிக்க வருமாறு அழைக்கவில்லை........