ஆண் டாக்டரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் பார்சலாக அனுப்பிய பெண்!!!!!ஒரு பெண் கற்பழிப்புக்க பட்டால் கொதித்து எழும் பெண் பத்தினிகளும் & ஆண்களும் இந்த ஆணின் உயிரை கண்டு கொள்ளாதது ஏனோ ???

 
ஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை  கைது செய்யும் காவல் துறையும் !!!தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே இருந்தால்  ஒவ்வொரு பாதிகப்பட்ட ஆணும் பொறுமையை இழப்பார்கள் !!!
 
பெண்களுக்கு ஏற்படும் கொடுமை வருங்காலத்தில் மிக அதிகமாக ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..........

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/24/india-woman-accused-murdering-doctor-couriers-part-to-wife-179745.html