பொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்!!!!பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.!!

பொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்!!!!


பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=W1xOg8qMxRo

இந்திய மருமகளுங்க வரதட்சணை சட்டத்தை தப்பா பயன்படுத்தறாங்கன்னு பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூட சொன்னாங்க. எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்கு என்ன செய்யணும்தான் யாருக்கும் தெரியல. மகா கேவலமான நிர்வாகம்.

http://www.telegraphindia.com/1081228/jsp/nation/story_10309933.jsp

2 மறுமொழிகள்:

Anonymous said...

so many women still don't report the family violence and dowry harassment. I do know men who refuse to pay the maintenance to the baby. Men are equally at fault and often they have an upper hand.

')) said...

பொய் வரதட்சணை வழக்குப்போடும் மருமகள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உண்மையாக பாதிக்கப்படும் ஒரு சில பெண்களுக்கு தங்கள் குறையை சொல்ல இடமே இல்லாமல் போய்விட்டது. பெண்ணுக்கு எதிரி பெண்தான்.