கட்டியவனை கட்டம் கட்டிடுவாய்ங்கப்பா உஷார்!

திருமணமானவுடனேயே நம் அபலைப் பெண்கள் மனத்தில் தோன்றும் கேள்விகளைப் பாருங்கள்!


(நன்றி: ஆனந்த விகடன்)


"சமீபத்தில்தான்" திருமணம் ஆகியது. உடனேயே, கணவன் மண்டையைப் போட்டவுடன் அவனுடைய இன்ஷ்யூரன்ஸ், பேங்க் சேமிப்பு இவற்றை, விள்ளாமல் விரியாமல் தான் கல்லா கட்டுவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஆலோசனை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்கிறார் இந்த பெண்குல விளக்கு. குடும்ப வாழ்க்கை எப்படி நன்றாக நடத்துவது போன்ற ஆலோசனைகள் எல்லாம் அனாவசியம், இதுதானப்பா தலையாய விஷயம்! அப்படி அந்த சோப்பிளாங்கி சாகாமல் அழும்பு பண்ணினால் இருக்கவே இருக்கிறது 498A, D.v.Act போன்ற ஆயுதங்கள். போட்டுத் தள்ளிட மாட்டோமா!

தேவைதான்!

சுயம்வரம், மேட்ரிமனி என்று காசு பார்க்கும் திருமண வியாபாரக் கடைக்காரர்களே இது போன்ற ஆலோசனைகளை இனிமேல் வழங்கி ஒரு பாவமும் அறியாத அபலைப் பெண்களுக்கு சேவை செய்யத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

2 மறுமொழிகள்:

')) said...

பெயரை மாற்றுவது என்பது ஆணாதிக்கமாக பார்க்கப்படும். ஆனால், அந்த ஆணின் மூலமாக வரும் வருமானங்கள் தடைபடக்கூடாது.

இன்றைய தினமலர் செய்தி பார்த்தீர்களா? கோல்கத்தாவில் ஒரு சிறுமி அழுது அடம்பிடித்து தந்தை மீதான தனது பாசத்தை மறக்கடிக்கும் தாயிடம் இருந்து பிரிந்து சென்றுன்ளாள்.

')) said...

இதொ ஒரு நெகிழ்சியான தினமலரி செய்திதாளில் வெளியான சம்பவம்...

சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் நவம்பர் 23,2009,00:00

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4529