நாத்தனார்கள் ஜாக்கிறதை

நீங்கள் ஆண்பிள்ளையா? உங்களுக்கு உடன் பிறந்த சகோதரி யாரேனும் உண்டா? அப்படியானால் உங்கள் திருமணத்தால் அவர்களும் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். இந்தச் செய்தியை வாசியுங்கள்.
------------
வடமதுரை அருகே பெண்ணிடம் வரதட்சணை கொடுமை - கணவர், நாத்தனார் கைது.

வடமதுரை,டிச.21-2008

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அவரது கணவர் மற்றும் நாத்தனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணின் மாமனார், மாமியார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள காப்பிளியப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது28). கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (23). இவர்களுக்கு திருமணம் நடந்து 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.திருமணத்திற்கு முன்பு கார்த்திக் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்படவே கம்பி கட்டும் வேலைக்கு சென்றார்.

இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியிடம், மீண்டும் வட்டிக்கு பணம் கொடுக்கப்போகிறேன். எனவே உன் பெற்றோரிடம் ரூ.1 லட்சம் பணம் வாங்கி வா என்று கேட்டு கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கணவர்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரோஜா வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி வழக்கு பதிவு செய்து, கார்த்திக் மற்றும் ரோஜாவின் நாத்தனார் கவிதா ஆகியோரை கைது செய்தார்.மேலும் ரோஜாவின் மாமனார் முத்துதேவர், மாமியார் சுப்பம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

2 மறுமொழிகள்:

')) said...

ITHELLAM ARASIYALLE SATHARANAM....ITHUKKAGA KALYANAME PANNAMA IRUKKA MUDIUMA...!!! ITS ALL IN THE GAME....ITHELLAM NAMMA KALACHARAM....I AM NOT SUPPORTING DOWRY SYSTEM...RATHER I AM 100% AGAINST IT...BUT WE NEED TO HAVE SUCH TYPE OF STRICT LAWS, TO PREVENT YEARS OLD, DOWRY RELATED PROBLEMS....AT THE SAME TIME, WE SHOULD HAVE CLEAR UNDERSTANDING BETWEEN THE COUPLES...IS THE ONLY SOLUTION WHICH WILL PREVENT THE ENTRY OF THIRD PERSONS, WHEATHER BLOOD RELATIVES OR FRIENDS...WE NEED TO SETTLE ALL THE ISSUES INSIDE THE FOUR WALLS....NO BODY WILL NOTICE IT.ALL ARE SUGGESTIONS ONLY...IMPLEMENTATION PART IS VERY IMPORTANT...WHICH ALWAYS DIFFERS ACCORDING TO THE FINANCIAL POSITIONS OF THE HUSBAND OR WIFE...IF WE START MAKING COMMENTS CONTINUOUSLY....THERE WILL NOT BE ANY END FOR THIS. ONLY THINK, AGAIN I WISH TO EMPHAZISE...UNDERSTANDING BEWEEN THE COUPLES IS VERY IMPORTANT...IT IT IS CLEAR...THESE PROBLEMS WILL NOT COME UPTO POLICE STATION, AND NO THIRD PERSON WILL KNOW THIS.ANY WAY, I HAVE EXPRESSED MY VIEWS....HOWEVER...OPINION DIFFERS

Anonymous said...

..I AM NOT SUPPORTING DOWRY SYSTEM...RATHER I AM 100% AGAINST IT..
Coercive dowry is delorable!
But dowry per se is women empowerment
Do you mean to say a girl should be married off naked and it is for her husband to provided her food and clothing?
I would not deny daughter her share of my properties