ஐயோ பாவம் ஆண்கள் - ராணி கட்டுரை

தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவரும் "ராணி" வார இதழ் 21-12-2008 தேதியிட்ட பதிப்பில் இந்த இபிகோ 498A சட்டத்தின்படி தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள். அதன் மின்வடிவை இதன்கீழ் இட்டிருக்கிறேன். அதைப் பெரிதாக்கி வாசித்துவிட்டு, உங்கள் மேலான கருத்துகளை தெரிவியுங்கள். மேலும் இதுபோல் கெடுமதி கொண்ட பெண்கள் பொய் வழக்குகளைப் போட்டு குடும்ப வாழ்வு முறையையே கேலிக்கூத்தாக்கும் அவலத்தை தங்கள் வலைபதிவுகளிலும் எழுதி ஆண்களை எச்சரிக்கைப் படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.