ஆண்களின் உயிர் ஒரு செல்லாக்காசு

ஆம். இந்தியாவில், அதுவும் உச்ச நிதிமன்ற நீதிபதிகளின் கருத்தில்.

ஆந்திராவில் வெங்கடேஸ்வர ராவ் என்னும் கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் சாந்தி என்னும் பெண்ணை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு மறுநாள் முதலிரவன்று அந்த மனைவி, தன் தாயார், மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து உறவினர் முன்னால் தன் கணவன் அழகாக இல்லை, தனக்குப் பொருத்தமானவன் இல்லை, மேலும் அவனுக்கு ஆண்மையில்லை என்று அவனை பலவிதமாகத் திட்டி அவமானப் படுத்தியிருக்கிறாள். அந்த அவமானம் பொறுக்க முடியாமல் அந்தக் கணவன் தற்கொலை செய்து மாண்டிருக்கிறான். அந்த சாந்தி தன் கனவனை தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளி என கீழ்க்கோர்ட்டில் தனடனை கொடுத்திருக்கிறார்கள். அதை எதிர்த்து பதிந்த மேல்முறையீட்டின் போது உச்சநீதி மன்ற நிதிபதி பசாயத் கூறியிருக்கும் தீர்ப்பு இது:

“அவலட்சணம், ஆண்மையில்லை என்பதெல்லாம் வெறும் கோபத்தில் சர்வ சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகள். அவையெல்லாம் ஒருவனை தற்கொலைக்குத் தூண்டும் என்று கருதமுடியாது.” இதைச் சொல்லி உச்ச நிதி மன்றம் அந்த மனைவி சாந்தி மேல் குற்றம் இல்லை என்று சொல்லி தீர்ப்பளித்து விட்டது.

(செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா)

ஆனால் இதேபோல் கணவன் திட்டி மனைவி தற்கொலை செய்து கொண்டிருந்தால், உடனே எந்தவித தற்கொலை கடிதம் இல்லையென்றாலும் கணவன் தான் குற்றவாளி என்று ஆட்டோமேட்டிக்காக கைது செய்து, கோர்ட்டுகளும் திர்ப்பு சொல்லி தூக்கு தண்டனை விதித்து விடுவார்கள். இது 100% கேசுகளில் நிகழ்வது. பெண்கள் தற்கொலைக்கென்றே தனிச் சட்டங்கள் இருக்கின்றன. அவை திருமணத்தின்பின் 7 வருடங்களுக்குள் மனைவி இறந்தால் கணவன் தான் குற்றவாளி. இதற்கு சாட்சிகளே தேவையில்லை என்கின்றன.

ஒரு பெண் தன் கணவனை நீ அழகில்லை, உனக்கு ஆண்மையில்லை என்று சொன்னால், அதற்காக அவன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? அவள் கண்ணெதிரிலேயே இன்னொரு பெண்ணுடன் கலவையில் ஈடுபட்டு தன் ஆண்மையை நிருபிக்க வேண்டாமா!

பயங்கரவாதிகளிடம் போரிட்டு குண்டடி பட்டு சாவதற்கு மட்டும் ஆண்மகன்தான் வேண்டுமோ. அங்கு செல்வதுதானே, இந்த புரட்சிப் பெண்கள்.

இந்த நாடு ஒரு வெட்கக்கேடான நாடு. இந்த நாட்டில் ஆண்மகனாகப் பிறந்து ஒரு இந்தியப் பெண்னை திருமணமும் செய்து கொள்பவன் ஒரு சாபக்கேடு பிடித்தவன். அவன் கட்டும் தாலியில் எழுதியிருக்கும் வாசகங்கள், “498A", "DV Act"என்பவைதான்.

2 மறுமொழிகள்:

Anonymous said...

How contrary, biased, injusticeful indian court system!!

Calling wife dark is unfair: SC

New Delhi: For a society often seen to reflect a deeply ingrained bias for “fairness”, a Supreme Court ruling sentencing a man to two years in jail for driving his wife to suicide over repeated taunts over her “dark” complexion will serve as both a warning and a mirror to its uglier traits.

The apex court was firm that ridiculing a wife by calling her “black” amounted to severe mental torture. It rejected the husband’s plea that mere remarks about his spouse’s complexion could not be taken into consideration as they did not amount to mental torture and so the conclusion that this drove her to commit suicide was erroneous.The court said derogatory and contempuous remarks about a woman’s dark complexion, which could be worse than physical torture for a sensitive person, caused enough mental trauma to drive the accused’s wife to take the extreme step.

This order on Friday from a Bench comprising Justices Altamas Kabir and J M Panchal for the first time marks a new sensitivity towards a discrimination that has often been so common that it is not even considered as out of the ordinary. While the court and legislature have acted against caste-based and, lately against gender-based prejudices, the colour handicap had not engaged its attention so far.

The SC intervention on Friday may be a salutary lesson in a country which despite its claim to be at the vanguard of the global fight against racial apartheid, remains acutely colour conscious. This colour preference has been embossed onto the popular consciousness through Bollywood with its songs often in praise of the “chand sa mukhda” and “gore gaal”.

So high are societal pressures that creams and therapies promising colour correction sell briskly. The fairness creams market is as big as Rs 800 crore in India. In the facts of the case, Syed Fathima, within two months of her marriage to Farook Batcha in August 1999, got so distressed with the constant bickering and quarrels in her matrimonial home because of her dark complexion that she finally decided to end her life by pouring kerosene and setting herself alight.

In her dying declaration, she stated that since her complexion was dark, her husband did not like her and there were frequent quarrels. A day after giving the statement, she died in hospital. A Madurai sessions court as well as the Madras High Court found that the husband was guilty under Section 498A of the Indian Penal Code (cruelty to women in matrimonial home) and sentenced him to two years imprisonment. Batcha appealed against the HC judgment in the Supreme Court.

//If Calling BLACK as black is crime in india; then, why not saying white as White is not wrong ?

They also charged with Imprisonment ? or Indian judiciary force men to lie, how thier wife look like or its mockery of constitution ? –eDitor
http://mynation.blogvis.com/dark-wife/

')) said...

கணவன் மனைவியை “நீ கருப்பாய் இருக்கிறாய்” என்று சொன்னால் அது மன்னிக்க முடியாத குற்றமாம். உடனே அவனை சிறையில் அடைக்கவேண்டுமாம். ஆனல் மனைவி கணவனை நீ அவலட்சணமாய் இருக்கிறாய். உனக்கு ஆண்மையில்லை என்று பலர் முன்னிலையில் ஏசி அவமானப் படுத்தினால், அது வெறுமனே ஏதோ கோபத்தில் சொன்னது. அதற்காகவெல்லாம் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு மனைவி எப்படி காரணமாவாள் என்று கேட்கிறது இந்திய உச்ச நீதி மன்றம்.

சமதர்மக் கோட்பாடு இல்லாத நீதிமன்றங்கள், சட்டங்கள்.

இந்தியன் என்று சொல்லிக்
கொள்ளவே ஒவ்வொரு ஆணும் வெட்கப்படவேண்டும்.