தந்தையின் உறவே தெரியாமல் வளர்க்கப்பட்ட குழந்தை

திருநெல்வேலியைச் சேர்ந்த பவானி என்னும் 38 வயதுள்ள இந்து, தமிழ், பிராமின், ஐயர் பெண்மணிக்கு, ஜெண்டிலான, ஒத்துப் போகக்கூடிய, கடவுள் பக்தியுள்ள, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, குடும்பப் பாங்கான கணவன் வேண்டுமாம். “மேரே ஜீவன் சாத்தி" என்னும் வலைத்தளத்தில் தன் ஃபோட்டோவையும் போட்டு விளம்பரம் கொடுத்துள்ளாள். அவளைப் பற்றி அந்த விளம்பரத்தில் கொடுத்துள்ள விவரத்தைக் காணுங்கள்:-

“அவளுடைய சொந்த பிசினஸ் நன்கு நடந்து வந்த வேளையில் திருமணம் நடந்தது. பிறகு மணவாழ்விலிருந்த பிரச்னையால் பிசினசைக் கவனிக்க முடியவில்லை.

விவாகரத்து பெற்ற அவள் இனி பிசினசை பெருக்கி நடத்தவோ, அல்லது வேறு வேலை பார்க்கவோ, அல்லது வீட்டு வேலை பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கவோ ரெடி. இயல்பில் அவள் மிகவும் ஒத்துப் போகக்கூடிய, புரிந்து கொண்டு அனுசரிக்கக் கூடிய,அக்கரையுடன் நலம் பேணக்கூடிய, குடும்பப் பாங்கான, கடவுள் பக்தியுள்ள, அனைத்து குடும வேலைகளும் தெரிந்த நல்ல பெண்."

சரி. அடுத்து அவள் கொடுத்திருக்கும் தன் "நல்ல குணங்களை"ப் பற்றிய சான்றுகளைப் பாருங்கள்:-

"அவளுடைய முந்தைய திருமணம் முறிந்ததற்குக் காரணம் அவளுடைய பொறுப்பற்ற, அக்கறையற்ற கணவன் தான். அவனும் அவனுடைய குடும்பத்தினரும் மிகவும் கொடுமைப் படுத்தினார்கள்.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு "இருவரும் ஒப்புதலளித்த" (Mutual consent) விவாகரத்து நிகழ்ந்தது. 2002-ல் கணவனிடமிருந்து பிரிந்தவள் 2004-ல் விவாகரத்து பெற்றாள்.

முந்தைய கணவனுக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க அதன் தந்தைக்கு எந்த உரிமையும் இல்லை. அவனுடன் எந்த தொடர்பும் என் குழந்தைக்கு நான் அனுமதிக்கவில்லை. அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை தன் தந்தை யார் என்பதே அவளுக்குத் தெரியாது. தந்தை என்று ஒரு உறவு உள்ளது என்பதே அவளுக்குத் தெரியாமல் அவள் வளர்க்கப்பட்டுள்ளாள். ("As far as the child is concerned, she has no idea who her father is, and has never been made aware of fatherhood.")"

எப்படிப் போகிறது கதை! நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராளமான பணத்தைய்ம் கறந்து கொண்டு விவாகரத்து பெறிருப்பாள்.

இப்போது அடுத்த முட்டாள் எவனாவது சிக்குவானா என்று பார்க்க தூண்டில் போடுகிறாள்.

என்ன, இந்த 38 வயது விளக்கில் விட்டில் பூச்சியாக விழ ஆசையா? சென்று பார்க்க இங்கே:
http://www.jeevansathi.com/profile/matrimonial-1014291W4.htm

5 மறுமொழிகள்:

')) said...

//நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராள பனத்தைய்ம் கறந்து கொண்டு வ்வாகரத்து பெறிருப்பாள்//.

இதுதான் உண்மையா அல்லது உங்கள் அனுமானமா? இந்த கேஸ் பற்றி ஏதேனும் தனிப்பட்ட முறையில் தகவல் தெரியுமா? தெரியாது என்றால் இவ்வாறு எழுதுவது என்ன நியாயம் என நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

')) said...

டோண்டு அவர்களே!

ஒரு குழந்தைக்கு அதன் தகப்பனை கண்ணிலோ கருத்திலோ காண்பிக்காமல் தந்தை என்று ஒருவன் இருக்கிறான் என்பதே தெரியாமல் அவளை வளர்த்துள்ளேன் என்று ஒரு தாய் பெருமையாக அறைகூவுவது உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் தந்துள்ள விவரங்களின் அடிப்படையிலும், அன்றாடம் ஆயிரக்கணக்காக இது போன்று பொய் வழக்குகளைப் போட்டு காசு பிடுங்கி mutual consent divorce பெறும் நிகழ்வுகளாலும் இது ஒரு steriotype என்று உரைத்தால் "ஆதாரம் எங்கே" என்று கேட்கிறீர்கள். இதுதான் typical faminiazi attitude. இது போன்ற அணுகுமுறைதான் இப்போது நம் நாட்டு இளைஞரிடையே திருமணம் என்றாலே ஒரு வெறுப்பைத் தோற்றுவிக்கும் நிலைக்குக் கொணர்ந்துவிட்டது.

உங்களுக்கு நான் சொல்வது முழுதும் புரிய வேண்டுமெனில் ஒரு நாள் சென்னையிலுள்ள family court-க்கு சென்று பாருங்கள் அல்லது http://mynation.net/ , http://saviindianfamily.org/ போன்ற வலைத்தளங்களுக்குச் சென்று பாதிக்கப்பட் கணவர்கள் மற்றும் அவர்களுடைய வயதான தாயார் ஆகியோரது புலம்பல்களைக் கேளுங்கள்.

')) said...

நாமாக அனுமானித்து அடுத்தவர் பற்றி எழுதுவது மிகவும் தவறான செயல் நண்பரே.

என் அனுமானம், அந்த குழ்ந்தையின் 1 வயதிற்கு உள்ளாகவே விவாகரத்து வாங்கி இருக்கலாம். எனவே குழ்ந்தையிடம் அந்த கொடுமையான கணவர் பற்றி சொல்ல விரும்பாமல் இருக்கலாம்.

என்னுடைய கருத்து அந்த பெண்மணி நல்லவரா அல்லது கணவர் நல்லவரா என்பது அல்ல.

அரைகுறை தகவல்களை வைத்து கொண்டு நாமாகவே அடுத்தவர் பற்றி அனுமானிக்கும் இந்த செயல் தான் தவறு.

குப்பன்_யாஹூ

Anonymous said...

If you can agree that refusing access to a "adulterous mother" or a "murderer father" is a bigger wrong deed than inferring the wife would have filed a false 498a. Even all those murder convicts including Nalini and Murugan are not denied access to their child.child is not an exclusive property of the Mother. Please know that 80% single parented child (60% of USA children are Single parented) become teenage pregnant and take to drugs. Please google to know more about fatherless Society. Anyway the link to the women's profile is given and why do no you check wheather she filed 498a or not? Your unfounded sympathy may be lost.male feminazis are more dangerous than feminists in the Industr of family Breaking

Anonymous said...

நண்பர்களே,

ஒரு செய்தியில் கூட உண்மையை விசாரிக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். பாராட்டப்படவேண்டியது தான். அதே போல ஒரு பெண், போலீஸ் நிலையத்தில் பொய்யான வரதட்சிண புகார் கொடுக்கும் போது அது 100சதவீதம் பொய் என்று தெரிந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு விசாரணை கூட செய்யாமல் வயதான தயாரையும், இளம் சகோதரிகளையும் கைது செய்து சிறையில் அடைக்கிறரர்களே அந்தக் கொடுமையை தடுக்க என்ன செய்வது?

தற்கால இளம் பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறதென்று இன்று செய்தித்தாளில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்.

'டிவி' பார்க்கும் தகராறில் தாய், மகள் தற்கொலை

Dinamalar டிசம்பர் 06,2008,00:00 IST

திருநெல்வேலி : "டிவி' பார்க்கும் தகராறில் கல்லூரி மாணவியும் அவரது தாயும் தற்கொலை செய்து கொண்டனர்.நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள சிவந்திபுரம் கஸ்பாவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(50). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மனைவி நந்தினி(45), மகள் சரண்யா(17), மகன் சரவணகுமார்(19) சிவந்திபுரத்தில் வசிக்கின்றனர். நல்லூர் கல்லூரியில் பி.எஸ்.சி.,பயிலும் சரண்யா நேற்றுமுன்தினம் மாலை "டிவி' பார்த்துக்கொண்டிருந்தார். வீட்டுவேலையை பார்க்காமல் "டிவி' பார்ப்பதாக மகளை நந்தினி திட்டினார். இதனால் மனமுடைந்த சரண்யா விஷம் குடித்தார். இதைப்பார்த்த தாய் நந்தினியும் விஷம் குடித்தார். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தாய், மகள் இருவரும் இறந்தனர். விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்தனர்.