நவீன பார்ப்பனீயம்!

இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கத்தினர் 19-12-2008 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்த மனுவின் முகப்பை இதன்கீழ் இட்டிருக்கிறேன். பாருங்கள்:-

"நவீன பார்ப்பனீயம்" என்னும் வர்ணாசிரம தர்மத்தின் புதிய வார்ப்பு எவ்வாறு உருவாகியுள்ளது என்று விளக்கும் இந்தப் பகுதியை பாருங்கள்:-


இன்றைய தினம் அநியாயமான முறையில் கட்டமைக்கப்பட்ட "குடும்ப அழிப்புச் சட்டங்கள்" எவ்வாறு சில சட்டரீதியான கொள்ளையரின் பணம் கறக்கும் ஈனத்தொழிலாக மாறியுள்ளது என்பதை விளக்கும் இந்த வரிகளை வாசியுங்கள்:-

அந்த மனுவின் PDF வடிவினை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ள ஏதுவாக இதன் அடியில் அதற்கான சுட்டியையும் இணத்துள்ளேன். அதனை வாசித்தபின் அதில் கண்டுள்ள செய்திகளையும், கோரிக்கைகளையும் உங்கள் வலைப்பதிவுகள் மூலம் பலரறியச் செய்யுமாறு வேண்டுகிறேன்!

இந்த மனுவின் PDF வடிவை டவுன்லோடு செய்ய இங்கே "கிளிக்" செய்யவும்.

5 மறுமொழிகள்:

Anonymous said...

வேண்டுகோள்....

இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தின் லெட்டர் பேடில் மேற்கத்திய காலாசார உடையுடன் கூடிய தம்பதியரின் படம் போடப்பட்டுள்ளது. இந்திய தம்பதியரின் படம் போட்டிருந்தால் இயக்கத்தின் பெயருக்கு பொருத்தமாக இருக்கும்.

PDF file இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை.

நன்றி!

')) said...

வருகைக்கு நன்றி.

நீங்கள் சுட்டிக்காட்டியபடி அந்தப் படம் மாற்றப்படவேண்டியதுதான். இயக்கத்தினரிடம் கூறி மாற்றச் சொல்கிறேன்.

பிடிஎஃப் கோப்பை டவுன்லோடு செய்து பார்த்தேன். சரியாகப் பெற முடிகிறது.

IE-யிலேயே அதைப் பார்க்க முயலாமல் அதை right click செய்து "save target as" கிளிக் செய்யுங்கள் அதை சேமித்துவிட்டு பிறகு பாருங்கள்.

வேறு ஏதேனும் பிரச்னை இருந்தால் உரைக்கவும்

வணக்கம்

Anonymous said...

எங்கே அந்த டோண்டு சார்!

')) said...

பாதிக்கப்பட்ட பல லட்சம் குடும்பங்களின் ஒன்றினைந்த (அழு)குரல் இது...

Anonymous said...

PDF இணைப்பு வேலை செய்கிறது. நன்றி்!

இந்த PDF நகலை திருமணம் ஆன மற்றும் திருமணத்திற்கு காத்திருக்கும் எனது நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

மற்றெhரு வேண்டுகோள்....இந்த கோரிக்கை மனுவில் சில எதுத்துப்பிழைகள் உள்ளன. இனி அடுத்து வரும் கோரிக்கை மனுக்களில் இந்த பிழை ஏற்படாதவண்ணம் கவனமாக இருந்தால் கோரிக்கயை படிப்பவருக்கு கருத்துக்களை அழுத்தமாக பதியவைக்கலாம்.

நன்றி!