காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!
கருத்து யுத்தம் வீடியோ
குறிச்சொற்கள் 125, 498a, advocates, arrest, biased laws, CrPC, divorce, dv act, harassment, law, misuse, police officer, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
Subscribe to:
Post Comments (Atom)
6 மறுமொழிகள்:
நீதியைப்போராடிப்பெற்றுத் தரும் மதிப்புமிகு சுதாராமலிங்கம் அவர்கள்... சொன்னவார்ததை "ஒரு பதினைந்து நாள் உள்ள (அதாங்க ஜெயிலுக்கு) போயிட்டு வந்தா ஒன்னும் குடி முழுகி போயிடாது.... - ஆகா என்ன ஒரு அருமையான வார்த்தை... இவருடைய தாய் தந்தையர் ஏன் இவரையே இவருடைய அண்ணன் அல்லது தம்பி மனைவியோ வரதட்சணை கொடுமை சட்டத்தை பயன்படுத்தி உள்ளே போய்விட்டு வந்தால் "ஒன்னும் குடி முழுகி போய்விடாது என்பாரா?
உறவினர்களை மட்டும் தான் வரதட்சணை வழக்கில் சேர்க்க முடியும் - இது ஒரு வழக்கறிஞர் சொன்னது...
என்னுடைய 498ஏ மனைவி புணைந்த ஆபாச வக்கிர குற்றச்சாட்டுகளில் எனது திருமணத்திற்க்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயருடைய (அவர் A8 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்) பெயரும் சேர்க்கப்பட்டு அதோடுமட்டும்மல்லாமல் விசாரணை என்று இவரைக்கூட்டிச்சென்று கைது செய்து 5 நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர்...
மேலும் தகவல் வேண்டுவோருக்கு எனது F.I.R(NO.4/2008 தாம்பரம் மகளிர் காவல் நிலையம்) நகலை தரத் தயாராக இருக்கினறேன்
நம் நாட்டில் என்ன வேண்டுமனாலும் செய்யலாம் எது வேண்டுமானலும் பண்ணலாம் சட்டத்தின் உதவியோடு... பணம் மட்டும் இருந்தால் போதும்...
இதோ ஒரு தெய்விக காதலினால் ஏற்பட்ட கொலைச்சம்பவம்...
3.மச்சினியுடன் கள்ளத்தொடர்பு :ஓட ஓட விரட்டி ஒருவர் கொலை
http://www.dinamalar.com/new/district_main.asp?ncat=Kanchipuram#230166
Sudha Ramalingam says 100% men get dowry. Did her husband get dowry?. If she is not married.. did her father get dowry?... Will she get dowry for her son?.. She looks the SADIST and revengeous. She can write emotional books but not useful thoughts. Why should police arrest anybody as soon as the complaint is given?. Why can't wait and prove arrest?. This seems not agreeable by Sudha, why?..sadism?!!...
Sudha Ramalingam says 100% men get dowry. Did her husband get dowry?. If she is not married.. did her father get dowry?... Will she get dowry for her son?.. She looks the SADIST and revengeous. She can write emotional books but not useful thoughts. Why should police arrest anybody as soon as the complaint is given?. Why can't wait and prove arrest?. This seems not agreeable by Sudha, why?..sadism?!!...
கடைசியில் இந்த தவறான சட்டங்கள் "புலி வருது" கதையைப் போலத்தான் மாறப் போகிறது.
வரதட்சணை சட்டங்களை தவறாகப் பயன்படுத்தாதீர்கள் என்று சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் சட்டம் தெரிந்த அறிஞர்கள் என்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்களும் தவறான சட்டபயன்பாட்டிற்கு ஆதரவாக தலையாட்டியிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படப்போவது மேலும் பல அப்பாவி பெண்கள் தான் என்று தெரியாமல் இந்த பெண்கள் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நீதிமன்றங்களில் பல பொய்யான வரதட்சணை கேசுகள் பல ஆண்டுகளாக குவிந்திருப்பதால் உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையில்லை. அதனால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக பொய்கேசு கொடுப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று போராடுபவர்களை ஏற்க மறுக்கின்றது இந்த முட்டாள் கூட்டம்.
ஐயோ பாவம். இந்த அப்பாவி பெண் பலியாடுகளைப் பார்த்து அவ்வளவு தான் சொல்லமுடியும். தங்களின் சுய லாபத்திற்காக ஆதரவாக பேசும் கயவர்களின் கூட்டத்தைப் பார்த்து இந்த அப்பாவி கூட்டம் பின்னால் வரப்போகும் ஆபத்தை உணராமல் ஆரவாரம் செய்து ஆர்ப்பறிக்கிறது என்பது தான் வேதனையாக இருக்கிறது.
lady professor makes sex torture to her husband and kills him.
http://thatstamil.oneindia.in/news/2009/10/31/tn-college-lecutrer-kills-her-hubby-for-refusing.html
உங்கள் கருத்தைத் தெரிவிக்க