தம்பதிகளைப் பிரிச்சுடாதீங்க - சல்மா அறிவுரை

தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவர் சல்மா அவர்கள் 498A சட்டத்தின் கொடூரமான பயன்பாடு குறித்த சரியான அவதானிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பெண்கள் புகார் கொடுத்தவுடன் அதன் அடிப்படையில் வழக்கு, கைது என்று "தடாலடி நடவடிக்கையில்" இறங்கி விடாதீர்கள் (குற்றம் சாட்டப்பட்ட கணவன் மற்றும் அவனுடடய பெற்றோர், உறவினர் மீது) என்று பெண் போலீசாருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இது மிகச் சரியான அறிவுரைதான். இதைக் கடைப்பிடித்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் "உடனே அவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்று கூக்குரலிட்டுப் பிடிவாதம் பிடிக்கும் பெண்மணிகளும் (அப்போதுதானே பணம் கறக்க முடியும்), அவர்களுக்குத் துணைபோகும் பணத்தாசை பிடித்து அலைகின்ற வக்கீல்களும் சேர்ந்து ஆடும் பேயாட்டத்தை யார் கண்ட்ரோல் செய்வது!
நன்றி - தினமலர்.

4 மறுமொழிகள்:

')) said...

இது சம்பந்தமாக மான்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்பையே இவர்கள் சட்டை செய்வதில்லலை... இதெல்லாம் செவிடர் காதில் உதிய சங்கு போல்...

')) said...

ஜீவனாம்சம் கொடுக்கததால் 80 வயது தாத்தாவிற்க்கு பிடிவாரண்ட்...

http://thatstamil.oneindia.in/news/2009/09/01/tn-family-court-issues-warrant-agains-89-year-old.html

Anonymous said...

வயதான முதியவருக்கு குடும்ப நல நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது மிகவுன்ம் கேவலமான விஷயம் .வயதான முதியவரை ஜெயில் இல வைத்து என்ன கின்னஸ் சாதனையா பண்ணப் போகிறார்கள் .நீதி எங்கே போகிறதோ தெரியவில்லை இங்க .இதிலிருந்து ஒன்னு மட்டும் நிச்சயமாக புரிகிறது திருமணம் செய்தல் நிச்சயம் ஜெயில் உண்டு .அது இருபது வயதனாலும் சரி நூறு வயதானாலும் சரி .இன்னொரு காந்தி எப்ப வந்து இந்த பாழாய் போன சட்டத்தை மாற்றுவது ?முதியவரால் ஜீவனாம்சம் தர இயலவில்லை என்றல் அரசாங்கம் கொடுக்கலாமே.ஏன் நீதிமன்றமே உதவித்தொகை கொடுக்கலாமே

')) said...

//It must also be pointed out that though several such suggestions and instructions were earlier
made/issued in that perspective by the Honourable Supreme Court as well as this Court, there was no expected progress or outcome since, in course of time,the system started trailing with the same deviation and anomalies to
reform/correct which the instructions were issued. At least now, this Court is anxious to see that the directives are strictly followed perpetually with letter and spirit by the Investigating Officers of the Department in particular the officers posted at the All Women Police Stations. -
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 04.08.2008 //

பல முறை உச்ச நீதிமன்றமும், சென்னை உயர்நீதி மன்றமும் சொன்னதையே காதுல வாங்காத ஆபிசருங்கோ இந்த ஒரு வார "அஜhல் குஜhல்" மீட்டிங் போட்டு சொல்றதை காதுல வாங்கி செயல்படுவாங்கன்னு நீங்க நம்பரீங்களா?!!!!!