திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்: காதலன் மீது போலீசில் இளம்பெண் புகார்
திருப்பதி, ஏப்.29- 2009 தினத்தந்தி
திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து தற்போது தலைமறைவான, காதலன் மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சொசைட்டி காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் சித்ரா (வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரய்யா என்பவரது மகன் சுரேஷ் (19) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.
காதலிக்கும்போது சுரேஷ், சித்ராவிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் சித்ரா கர்ப்பமானார். (அதாவது, சுரேஷ் மட்டும் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த “உல்லாசத்தில்” சித்ரா பங்கு பெறவில்லை, அப்படித்தானே? பிறகு எப்படி சித்ரா கர்ப்பமானார்!)
இதனால் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி, சுரேஷை, சித்ரா வற்புறுத்தி வந்தார். அதற்கு சுரேஷ், "நீ 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்ததும் திருமணம் செய்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்ராவுக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிந்தது. அதைத் தொடர்ந்து சுரேஷை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்பதற்காக, அவரது வீட்டிற்கு சித்ரா சென்றார். ஆனால் அவரை காணவில்லை. இதற்கிடையில் அவருக்கு நேற்று மதனப்பள்ளி அரசு
ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் இதுகுறித்து சித்ரா நேற்று மதனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், "நானும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்து விட்டார். (கற்பழிப்பு என்றால் என்ன ஐயா!)
இந்த நிலையில் சுரேஷை ஒரு வாரமாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.
ஒண்ணுந்தெரியாத பாப்பா உல்லாசமா இருந்தாளாம்!
குறிச்சொற்கள் harassment, lust, victims, ஆண்பாவம், கள்ளக்காதல், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
Subscribe to:
Post Comments (Atom)
10 மறுமொழிகள்:
நல்லா கிளப்புறாய்ங்க பீதிய ....
She is just 15 years old.She is minor.Minors don't have the right to consensual sex.
If a 45 year old man has "consensual" sex with 9 year old girl,would you still blame that girl and say that it is not rape?
ஐயா செல்வன்,
நீங்கள் குறிப்பிட்ட “மைனர்” பெண் ஒரு வருட காலமாக தன்னைவிட 4 வயதே அதிகம் உள்ள பையனுடன் (அவனும் பையன் தான். நீங்கள் குறிப்பிட்டதுபோல் 45 வயது கிழவன் அல்ல) உல்லாசமாக காதல் செய்யத் தெரிந்திருக்கிறது. மாட்டிக்கிட்டவுடன் “என்னைக் கற்பழித்துவிட்டான்” என்ற கூக்குரல். உடனே அந்தப் பையன் கைது. என்னாயா உங்கள் நியாயம்!
மைனர், மேஜர் இந்த எல்லைகளெல்லாம் உல்லாசமாக இருக்கும்போது அந்தப் பெண்ணுக்குத் தோன்றவில்லையோ!
அது சரி, உங்கள் நியாயப்படியே பார்த்தாலும், அவள் இன்னும் திருமணம் செய்யும் வயதுக்கு எட்டவில்லையே. எப்படி அந்தப் பையன் ஏமாற்றியதாக ஆகும்?
உங்களைப் போன்ற பெண்ணியவாதிகளால்தான் இன்றைய நிலையில் பெண்களின் சகவாசமே நச்சுப் பாம்பை கழுத்தி சுற்றிக் கொண்டாற்போல் ஆகிவிட்டது!
இதில் பெண்ணியம் எங்கே இருக்கிறது?
மைனர் பெண்ணுடன் அவள் சம்மதத்துடன் உறவுகொண்டாலும் அது கற்பழிப்புதான்.அவளுக்கு 7 வயதாக இருந்தாலும் 15 வயதாக இருந்தாலும் மைனர் மைனர்தான். மைனரை seduce செய்து உடலுறவு கொள்வது மன்னிக்க முடியாத குற்றம். இதை சட்டரீதியில் அனுமதித்தால் அப்புறம் யார்வீட்டிலும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கமுடியாது.
காமுகர்களுக்கு கற்பழிக்க ஓப்பன் லைசென்ஸ் கொடுத்தது போல் ஆகிவிடும். மைனர் ஆணுடன் மேஜர் பெண் உறவுகொண்டாலும் அது கற்பழிப்புதான். குற்றத்தை செய்தவன் மேஜர்.18 வயதை தாண்டியவன்.தண்டனையை அனுபவிப்பதுதான் நீதி.
4 வருடம் தான் வித்தியாசம்,1 நாள் தான் வித்தியாசம் என்பதெல்லாம் இங்கே செல்லாது.மேஜர்,மைனர் தான் இங்கே பிரச்ச்னையே.ஆணியம்,பெண்ணியம் என்பதெல்லாம் அல்ல. 15 வயதுக்கும் 19 வயதுக்கும் அறிவுதிறனில் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.
செல்வன்,
//மைனரை seduce செய்து உடலுறவு கொள்வது மன்னிக்க முடியாத குற்றம்.//
யார் யாரை seduce செய்தார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? பத்திரிக்கையாளர்கள் பெண்கள் பக்கக் கூற்றை மட்டுமே வெளியிடுகிறார்கள். இதுபோன்ற எந்த ஒரு நிகழ்விலாவது மறு பக்கத்தை நமக்குக் காட்டியிருக்கிறார்களா? பாலுறவில் ஈடுபட்டார்கள் என்றால் உடனே “குற்றம் செய்தவன்” ஆண்மகன் தான் என்னும் mindset, pre-conceived notion உடன் தான் அணுகுகிறார்கள்.
அந்தப் பெண் கொடுத்துள்ள புகாரில் கண்டவையைத்தான் நாம் அறிகிறோம். ஆனால் அந்தப் பையனை இந்த நிருபர்கள் பேட்டிகண்டு உண்மையில் seduce செய்தது யார், எப்படி அந்த “மைனர்” குழந்தை தன் பெற்றோர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஒரு ஆண்டு காலம் இந்தப் பையனுடன் “உல்லாசமாக” இருக்க முடிந்தது? அவ்வளவு தூரமா பெண்ணின் நடத்தையைக் கவனிக்காமல் பொறுப்பின்றி அந்தப் பெண்ணின் பெற்றோர் நடந்து கொண்டிருந்தார்கள் அல்லது அவளின் பெற்றோரும் இதற்கு உடந்தையா? இதுபோன்ற வினாக்களுக்கு விடை கிடைத்திருக்கும்.
நீங்கள் சொல்வது போல் ஒரு மைனர் பெண்ணை அவளது இணக்கமின்றி வன்முறையை பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருந்தார்களேயானால் கட்டாயம் அது பெரிய குற்றம்தான்.
அனால் இருவரும் இணைந்து உல்லாசமாக ஒரு ஆண்டு இருந்துவிட்டு, மாட்டியபின் ஆணை மற்றும் “குற்றவாளி”யாக்கி கைது செய்கிறார்களே, அந்தப் பையனின் வாழ்க்கையைப் பற்றி நினைப்பவர் யார்?
இன்னொன்று. செல்வன் நீங்கள் விவரம் தெரியாமல் பேசுகிறீர்கள். மைனர் பெண்ணுடன் மேஜர் பெண் உடலுறவு கொண்டால் அவளைக் குற்றவாளியாகக் கருதி தண்டனை அளிக்க இந்த நாட்டில் எந்தச் சட்டமும் கிடையாது. அனைத்துச் சட்டங்களும் ஆண்களுக்கு எதிராகவே உள்ளன
//மைனர் பெண்ணுடன் //
“மைனர் பையனுடன் என்று திருத்தி வாசிக்கவும்
நண்பரே,
//யார் யாரை seduce செய்தார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? //
இது உங்கள் பதிவிலிருந்து எடுத்ததுதான்.."காதலிக்கும்போது சுரேஷ், சித்ராவிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் சித்ரா கர்ப்பமானார்..."
மற்றபடி எந்த சூழலிலும் மைனர் பெண்ணுடன் உறவுகொள்வது கிரிமனல் குற்றம்..அந்த பெண்னே அழைத்தாலும் அதுகுற்றம்தான். மேஜரான ஆணுக்கு இது தெரிந்திருக்கவேண்டும்.. ignorance of law is not an excuse என்பது சட்டவிதி..அதாவது குற்ரத்தை இழைத்துவிட்டு "இது சட்டப்படி குற்றம் என்பது எனக்கு தெரியாது" என்று சொல்லி தப்பிவிட முடியாது.
17 வயது பெண்ணின் நிர்வாண புகைப்படம் அவள் சம்மதத்துடன் ப்ளேபாய் பத்திரிக்கையில் வந்ததால் பத்திரிக்கை அதிபர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்ட்து..
13 வயது சிறுவனுடன் உறவுகொண்டு கர்ப்பமடைந்த 22 வயது ஆசிரியைக்கு அமெரிக்காவில் கடும் தண்டனை விதிக்கப்பட்டது..இம்மாதிரி விதி இந்தியாவில் இல்லை என்கிறீர்கள்.அப்படி இல்லை என்றால் அது உடனடியாக கொண்டுவரப்படவேண்டும்.
எனக்கு பெண்,ஆண் என்று எந்த பேதமும் இல்லை.ஆனால் மைனர்களை பாதுகாக்க இம்மாதிரி சட்டம் அவசியம் என்று தான் கருதுகிறேன்.அது ஆண் மைனராக இருந்தாலும் சரி..பெண் மைனராக இருந்தாலும் சரி..மைனர் என்பவர் சட்டத்தின்பார்வையில் குழந்தைதான்.
//இது உங்கள் பதிவிலிருந்து எடுத்ததுதான்.."காதலிக்கும்போது சுரேஷ், சித்ராவிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் சித்ரா கர்ப்பமானார்..."
//
இது அந்தப் பெண் கொடுத்துள்ள புகார். அவ்வளவுதான். செய்தி ஓட்டத்தைப் படித்தாலே இது புரியும்.
அண்ணா நகர் பார்க், வள்ளுவர் கோட்டம், பீச்சில் படகுகளின் நிழலில், மகாபலிபுரம் இங்கெல்லாம் சென்றால் பள்ளி யூனிஃபார்முடனே பல பெண்கள் oral sex-ல் ஈடு பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். ஓடும் ரயிலில் கூட சில சமயம் காண முடிகிறது. அனுபவிக்க முடிகிறவரையில் அனுபவிக்கிறார்கள். மாட்டிக்கிட்டால் இருக்கவே இருக்கிறது செல்வன் சொல்லும் சட்டம். பையன் போவான் ஜெயிலுக்கு, உல்லாசம் அனுபவித்த குழந்தை ஒரு குறையுமின்றி அடுத்தவனைத் தேடிப்பிடித்து அனுபவிப்பார்!
என்ன சட்டமோ, என்ன நியாயமோ!!
//மைனர் ஆணுடன் மேஜர் பெண் உறவுகொண்டாலும் அது கற்பழிப்புதான்.//
சட்டத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை . சட்டம் ஒரு பெண்ணை மட்டுமே கற்பழிக்க முடியும் என்று கருதுகிறது . நீங்கள் சொல்வது சரி என்றால் எல்லா கற்பழிப்பு வழக்கிலும் பெண் தன்னை கற்பழித்து விட்டதாக எந்தஆணும் சொல்வார்.
Opposite sex friends most likely perpetrators for boys; neighbours for girls
NEW DELHI: Urban Indian teenagers are being hounded by demands for non-consensual sex, with boys apparently being more at risk. According to a study conducted by researchers at Johns Hopkins University of the US, 15% of boys and 3% of girls reported that someone forcibly tried to have a physical relationship with them. Boys who had friends of the opposite sex were more likely to report attempted forced physical relationships. In fact, the most commonly reported perpetrators were female friends for boys (72%) and neighbours (60%) for girls.
http://www.dnaindia.com/report.asp?newsid=1129057
//"ignorance of law is not an excuse என்பது சட்டவிதி..அதாவது குற்ரத்தை இழைத்துவிட்டு "இது சட்டப்படி குற்றம் என்பது எனக்கு தெரியாது" என்று சொல்லி தப்பிவிட முடியாது."//
நம்ம நாட்டுல நீங்க சொல்ற சட்ட விதியெல்லாம் செல்லாது. நீங்க எந்த நாட்டு சட்டத்தை சொல்கிறீர்கள். இந்திய தலைமை நீதிபதிக்கு உங்க ஊர் பெண்கள் நல வாரியத் தலைவி சொல்றத படிங்க. சட்டம் எல்லாருக்கும் சமம்னா இது எந்த வகை சட்டம்?
//CJI Balakrishnan admits to misuse of dowry laws
1 Feb 2009
NEW DELHI: Chief Justice of India K G Balakrishnan on Saturday said that in some cases Indian Penal Code Section 498A -- that deals with matrimonial cruelty -- was being `grossly misused'.//
//Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was LACK OF AWARENESS THAT LED TO FALSE CASES UNDER 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.//
உங்கள் கருத்தைத் தெரிவிக்க