உல்லாசமாக இருப்பதற்குப் பெயர் கற்பழிப்பா?

நான்கு நாட்கள் ஒரு பிளஸ் டூ படிக்கும் பையனுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அவன் கற்பழித்தான் என்று புகார் கொடுக்கிறாள் ஒரு பெண்ணரசி. அதையும் ஏற்றுக்கொண்டு காவல் துறை அந்தப் பையனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.


உல்லாசம் அனுபவித்தது இருவரும். ஆனால் கைது மட்டும் அந்தப் பையனை! என்னய்யா முட்டாள்தனமான சட்டங்கள் இந்த நாட்டிலே!


இந்தச் செய்தியைப் படியுங்களேன்:-


கற்பழிப்பு வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது


அம்பத்தூர், ஏப்.18- கற்பழிப்பு வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.


சென்னையை அம்பத்தூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சுதாராணி. இவர் அரசு பொதுத்துறை நிறுவனமான தொலை பேசித் துறையில் வேலை செய்றீது வருகிறார். இவர்களுடைய மகள் கீதா (வயது 17-பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற கீதா இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாராணி அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகிலா வழக்குப்பதிவு செய்து மாயமான கீதாவை வலை வீசி தேடினார்.


இந்த நிலையில் மாயமான கீதா அம்பத்தூர் பஸ் நிலையத்தில் அழுதபடி நின்று கொண்டிருந்தார். ரோந்து பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது காணாமல் போன கீதா என்பது தெரிய வந்தது. அவரிடம் மாயமான சம்பவம் குறித்து போலீசார் துருவித் துருவி கேட்டனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது:-


ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள மதனபள்ளி எங்களது சொந்த ஊர். அங்கிருந்தபோது எனது தந்தை ரவி இறந்து விட்டார். அவரது வேலை வாரிசு அடிப்படையில் எனது தாய்க்கு கிடைத்தது. அவர் அம்பத்தூரில் வீடெடுத்து தங்கி இருந்தார். நான் மதனபள்ளியில் எனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தேன்.


அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அசோக்குமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலிக்க தொடங்கினேன். இருவரும் உயிருக்கு உயிராக நேசித்தோம். இதற்கு எங்கள் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


உல்லாசம்


இதையடுத்து என்னை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் நானும் அசோக்குமாரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். இதற்கிடையே கடந்த 13-ந் தேதி சென்னை வந்த அசோக்குமார், உடனடியாக என்னை கோயம்பேடு வரச் சொன்னார். அதன்படி நானும் கோயம்பேடு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து இருவரும் மதனபள்ளிக்கு சென்றோம். அங்கு எனது சக மாணவி அனிதா வீட்டிற்கு சென்று தங்கினேன். அங்கு வைத்து என்னை கட்டாயப்படுத்தி அசோக்க்குமார் உல்லாசமாக இருந்தார். இப்படி 4 நாள்கள் உல்லாசமாக இருந்தார். இதற்கிடையே என்னைக் காணவில்லை என்று எனது தாயார் அம்பத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் என்னை தேட தொடங்கினார்கள்.


இதனால் பயந்து போன அசோக்குமார் என்னை சென்னை அழைத்து வந்து அம்பத்தூர் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இவ்வாறு கீதா கூறினார். கைது இதை தொடர்ந்து உஷாரான போலீசார் விரைந்து செயல்பட்டு அம்பத்தூர் கனரா வங்கி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அசோக்குமாரை மடக்கிப் பிடித்தனர்.


இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் ஜமால், கற்பழிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை (19) கைது செய்தார். 24 வயது பூர்த்தி ஆனவுடன் தான் புழல் மத்திய சிறையில் அடைக்கமுடியும். கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அசோக்குமாருக்கு 19 வயது ஆவதால் சைதாப்பேட்டை கிளை சிறையில் (சப்-ஜெயில்) அடைக்கப்பட்டார்.

10 மறுமொழிகள்:

')) said...

\\உல்லாசம் அனுபவித்தது இருவரும். ஆனால் கைது மட்டும் அந்தப் பையனை! என்னய்யா முட்டாள்தனமான சட்டங்கள் இந்த நாட்டிலே!\\

உண்மைதான்...

வாழ்த்துக்கள்..

')) said...

சட்டப்படி மைனர் பென்ணுடன் அவர் சம்மதத்துடன் உறவுகொண்டாலும் அது பாலியல் பலாத்காரமாக தான் கருதப்படும். சம்பந்தப்பட்ட பெண்ணின் வயது 17. அவர் சட்டப்படி மைனர். ஆணுக்கு வயது 19.அவர் சட்டப்படி மேஜர்.அதனால் தான் சிறைதண்டனை.

சட்டம் சரியாக தான் செயல்பட்டிருக்கிறது என கருதுகிறேன்

')) said...

அந்த சட்டத்தின் முட்டாள்தனத்தைத் தான் சுட்டிக் காட்டுகிறேன் ஐயா செல்வன் அவர்களே!

யார் போட்ட சட்டம் அது? கடவுளே இறக்கினாரா?

இருவர் சம்மதித்து உடலுறவு கொண்டபின் அதில் ஒருவரை மட்டும் குற்றவாளியாகக் கருதி கைது செய்வது நியாயமா? அதுபோன்ற அநியாயமான சட்டத்தை உடனே மாற்றியமைக்க வேண்டாமா?

உங்களைச் சுற்றி இறுக்கியிருக்கும் கயிற்றி விலக்கி கொஞ்சம் வெளிவந்து சிந்தியுங்கள் ஐயா!

')) said...

நான்கு நாட்கள் அவளை அனுபவித்து விட்டு போலிஸ் தேடுகிறது என்று தெரிந்தவுடன் அந்த பெண்ணை பஸ் ஸ்டாண்டில் தனியாக விட்டு ஓடி போன அவனுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க பட வேண்டும். தனியாக நின்ற அந்த பெண் சமுக விரோதிகளின் கையில் சிக்கியிருந்தால் அந்த பெண்ணின் நிலை என்னவாகியிருக்கும்?

Anonymous said...

இருவர் சம்மதித்து உடலுறவு கொண்டபின் அதில் ஒருவரை மட்டும் குற்றவாளியாகக் கருதி கைது செய்வது நியாயமா?
உல்லாசம் அனுபவித்தது இருவரும்....ஆனால் கைது மட்டும் அந்தப் பையனை!
என்னய்யா!!! By C.Rajesh Kumar...

Anonymous said...

இருவர் சம்மதித்து உடலுறவு கொண்டபின் அதில் ஒருவரை மட்டும் குற்றவாளியாகக் கருதி கைது செய்வது நியாயமா?
உல்லாசம் அனுபவித்தது இருவரும்....ஆனால் கைது மட்டும் அந்தப் பையனை!
என்னய்யா!!! By C.Rajesh Kumar...

')) said...

//அங்கு எனது சக மாணவி அனிதா வீட்டிற்கு சென்று தங்கினேன். அங்கு வைத்து என்னை ///கட்டாயப்படுத்தி/// அசோக்க்குமார் உல்லாசமாக இருந்தார்.//

Idhukku artham ennaannu ungalukku theriyumaa?!!

')) said...

ஐயா பிளீச்சிங் பவுடர்,

நான்கு நாட்கள் “அனுபவித்தது” அவன் மட்டும்தானா? அவன் என்ன அவளுடன் சேர்ந்து சுய இன்பமா அனுபவித்தான்?

மேலும் தனியாக கோயம்பேடு சென்று பஸ் ஏறி அவனுடன் இரவோடு இரவாக மதனப்பள்ளி சென்றதாகக் கூறும் பெண்ணிற்கு அம்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து தன் வீட்டிற்கோ வேறெங்கோ போகத்தெரியாதா என்ன?

எல்லாப் பழியும் அந்தப் பையன்மேல்தான் என்னும் ஒரு தலைச் சார்பு மனப்பான்மை இருக்கும் வரை இந்தப் பெண்களுக்குக் கொண்டாட்டம்தான். அனுபவிக்கும் வரை அனுபவித்துவிட்டு அவனை சிறைக்கனுப்பி விட்டு அடுத்த விட்டில் பூச்சியைத் தேடுவாள்!

நல்லாயிருக்கய்யா உங்கள் லாஜிக்!!

')) said...

"உல்லாசம் அனுபவித்தது இருவரும். ஆனால் கைது மட்டும் அந்தப் பையனை! என்னய்யா முட்டாள்தனமான சட்டங்கள் இந்த நாட்டிலே!"

நாடு என்று நீங்கள் எதை சொல்கிறீர்கள்? நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தராத பெற்றேhர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் சீர் கெட்ட சமுதாயமும், அதற்கு துணைபோகும் சட்டங்களும் உள்ள இடம் நாடு என்று எப்படி சொல்கிறீர்கள்?

Anonymous said...

1.iravodu iravaka odiponathu antha girl.2.avanodu ullasam irunthathum antha girl .3.ival minor enru ivalukku theriyatha?4.irandu perum uravu kollum pothu ival inpathai anupavaikkalaya.5.thanakku ithil udanpadu illaviddal thaan satham poddirukka mudium.6.avanai palivangkum nokkudan love pannirukkal.7.ithu unmaiyana kadal illai.aakaiyal ivalthan criminal kuttavali. note-major paiyana parthu minor ponnungka love panni avankooda ullasamakavum irukkira pirachana enru vantha paiyana maddi vidu thaangkal minor enru thappikondu paiyana jailukku anuppi vaikkurathu entha saddathila nayam neethi thevathathan pathil sollanum.