ஆண்கள் ஆசிட் வீசினால் என்கவுண்டர். பெண்கள் வீசினால்?

சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் இரு பெண்கள் மீது ஆசிட் வீசியதற்காக மூன்று ஆண்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்கள் போலீசார். உடனே பல பெண்கள் இயக்கத்தினரும், பெண்ணிய வியாதிகளும், "பெண்" என்ற சொல்லைக் கேட்டவுடனேயே ஜொள்ளு விட்டு ஸ்கலிதமாகும் வெத்துவேட்டு ஆண்களும், "அவர்களை அப்படித்தான் கொல்ல வேண்டும். அநியாயமாக பெண்கள்மேல் ஆசிட் வீசியதற்கு அந்த ஆண்களை அப்படித்தான் கேள்வி முறையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும்" என்று கிரீச்சென்று கூக்குரலிட்டுக் கூத்தாடினார்கள்.

ஆனால் நேற்று ஒரு பெண், ஒரு போலீஸ்காரர் மீதே கலெக்டர் ஆபீசில் ஆசிட் ஊற்றினாளே, அவளை ஏன் என்கவுண்டரில் போடச் சொல்லிக் கேட்கவில்லை? எங்கே போனீங்க பெண்ணியவியாதிகளே! அன்று டை அடித்த தலையை பரப்பி வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் போட்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு டிவி சேனலில் "அப்படிதான் ஆண்களை கொல்லவேண்டும். அதுதான் மிகவும் சரியான தண்டனை" என்று கோஷம் போட்ட பெரிய இடத்துப் பெண்மணிகள் எங்கே போனார்கள் இப்போது?

இந்த நாட்டில் வெகு சிக்கிறமே ஆண் குழந்தைகளை கருவிலேயே கொன்று விடுவார்கள். அல்லது கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருக்கிறான் என்று வளர்ந்த பிறகு கொன்று விடுவார்கள் நம் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்.

சீ, வெட்கங்கெட்ட சமுதாயமடா இது!

இனி படியுங்கள் அந்த கண்றாவி செய்தியை:

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்

திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு போலீஸ் காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி கைது

திருவள்ளூர், ஆக. 26-

'திருமணம் செய்ய மாட்டேன்' என்று கூறிய காதலனின் முகத்தில் ஆசிட் வீசிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சாந்தினி (எ) புவனேஸ்வரி (30). சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்கிறார். தினமும் பஸ்சில் வேலைக்கு செல்லும்போது சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணன், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். பஸ்சில் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளும்படி சாந்தினி வற்புறுத்தி வந்தார். திருமணத்துக்கு மறுத்த சரவணன், சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்துவந்தார். ஆத்திரமடைந்த சாந்தினி, இதுபற்றி திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமாரிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்க சமூகநலத் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, சமூக நல அலுவலர் லதா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சாந்தினி, சரவணனிடம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது சாந்தினிக்கும் சரவணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. கோபத்தில் எழுந்த சாந்தினி, கைப்பையில் மறைத்து வைத்திருந்து ஆசிட்டை எடுத்து சரவணன் முகத்தில் வீசினார். முகம் வெந்து வலியால் துடித்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரவணன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் நகர போலீஸ் எஸ்ஐ லட்சுமிபதி வழக்குபதிவு செய்து சாந்தினியை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(செய்தி: தமிழ் முரசு. 27-08-2009)

6 மறுமொழிகள்:

Anonymous said...

எதனை முறை பெண்கள் .. ஆண்கள் மேல் ஆசிட் ஊத்தி இருகிறார்கள் . மனசாச்சி இல்லாத மனுஷன் .

')) said...

எத்தனை முறை ஊத்தியிருக்கவேண்டும், உங்கள் கணக்கில்?

ஐயா மனசாட்சியை மொத்தக் குத்தகை எடுத்து அனானி கமெண்டாக ஒண்ணுக்கு இருக்கும் பெரிய மனுஷா,

அன்றைக்கு மூன்று ஆண்களை அவர்கள் குற்றவாளிகளா என்பதைக் கூட விசாரிக்காமல் என்கவுண்டரில் போட்டுத் தள்ளியபோது இந்தக் கேள்வியை ஏனய்யா கேட்கவில்லை - அந்த ஆண்கள் எத்தனை முறை ஆசிட் வீசியிருக்கிறார்கள் என்று?

உங்களை மாதிரி சொரணையற்ற ஜன்மங்களால்தான் நம் சமூகத்தில் கேடுகெட்ட நடத்தைகளும் , கள்ளக்காதல் கொலைகளும் பெருகிவருகின்றன.

')) said...

//Anonymous said...
எதனை முறை பெண்கள் .. ஆண்கள் மேல் ஆசிட் ஊத்தி இருகிறார்கள் . மனசாச்சி இல்லாத மனுஷன் .//

ஒரு முறை கொலை செய்தால் தப்பில்லை. ஏனென்றhல் கொலை செய்தது ஒரு பெண் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்டார்கள் போலி பெண்ணடிமைவாதிகள்!

பாருங்கள் பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் எதிர்பார்க்கும் உரிமை இது தான் போலிருக்கிறது! அல்லது பெண்கள் பெயரை பயன்படுத்தி சில குறுக்கு புத்தியுள்ள கயமை மனம் படைத்த பெண்கள் எதிர்பார்க்கும் உரிமை இது தானோ? "பெண்கள் உரிமை" என்ற பெயரில் "ரௌடியிசம்" செய்ய கூக்குரலிட்டுக்கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி!

நல்ல வேலை அடிபட்டது பொய் 498A கூட்டணியின் ஒரு கடமைவாதி தான்!

Anonymous said...

//எதனை முறை பெண்கள் .. ஆண்கள் மேல் ஆசிட் ஊத்தி இருகிறார்கள்//

In a case that no TV serial writer can conjure up, a 19-year-old Malad girl hired two youths to throw acid on her 18-year-old boyfriend after his parents disapproved of their relationship, the crime branch said.

The girl, Gwendolyn Naronha, a second year B Com student of Bandra's St Andrew's college, belongs to Valsad district in Gujarat. She fell in love with her schoolmate Vivek Patel three years ago. Patel, now a first year student of Bachelor in Management Studies at Hinduja College, has been staying as a paying guest in Mumbai for the last one year. After Gwendolyn secured admission in the Bandra college, her parents shifted from Valsad to Malad.

"On March 28, after writing his first paper in environmental management, Patel along with a friend, Jitesh Gorasia (18), went to a hotel and later came to Kennedy Bridge. There Patel saw a youth opening a bottle and advancing menacingly towards him. Both Patel and Gorasia panicked and tried to escape. But the youth chased the duo and later threw acid on them before fleeing. The victims were later rushed to Bhatia hospital with burn injuries,'' said joint commissioner of police (crime) Rakesh Maria.

"But when Gwendolyn came to pay a visit to Patel in the hospital, we decided to question her and get some leads,'' an officer said. Crime branch unit-II officials then interrogated Gwendolyn, who managed to mislead them by feigning ignorance about the incident. "But we came to know of the truth after we arrested two teenagers, Saby Abraham (19) and Keyur Jagdish Parmar (19), for their involvement in the case,'' Maria said.

"Saby told us that Gwendolyn had specifically asked him to break Patel's hands and legs and not to kill him. As Saby knew Patel, he passed on the supari to Parmar. While Parmar is pursuing an information technology course in Ahmedabad, Saby is a Std XII dropout from Valsad,'' Maria said, adding that Saby had a crush on Gwendolyn.

"The girl later gave Rs 600 as initial payment to the duo, who spent Rs 150 from it to buy acid from N K Traders in Valsad, Rs 200 to buy a SIM card and the remaining amount as transportation charges,'' said sources.

"After the attack, the girl met the accused near Government Law College and paid them Rs 4,500 in cash. The girl had told Saby that Patel had raped her during Navratri in 2006 while she was in Valsad. But she kept quiet as she was in love with him. But she got enraged after hearing that Patel's parents had disapproved their relationship. In order to take revenge, she decide to retaliate,'' said an officer.

Gwendolyn has been given an anticipatory bail by the court. The police will oppose her bail on Saturday.
http://www.funonthenet.in/forums/index.php?topic=88247.0;wap2

')) said...

என்னமோ வீட்டுல தண்ணி தெளிச்சி கோலம் போடுறமாதிரி ஆத்தா அவர் முஞ்சில ஆசிட் தெளிச்சிருச்சி... என்ன கொடும சார் இது...

')) said...

போட்டானுங்கப்ப்பா தனிச் சட்டம் ஆந்திராவில.

பெண்கள் மேல் ஆசிட் ஊத்தினா மட்டும் தனிக் கடுமைச் சட்டம் பாயுமாம். ஆண்கள் மேல் பெண்கள் ஆசிட் ஊத்தினால் அது சாதா குற்றம். பெண்கள் மெல் ஆண்கள் ஆசிட் ஊத்தினால் அது ஸ்பெஷல் குற்றம்.

இது போல் ஓரவஞ்சனை சட்டம் போடும் பெண்ணியவாதிகள் மேல் யாராவது ஆசிட் ஊத்தினால்தான் இதுபோல் ஆண், பெண் பாகுபாடு செய்து சட்டம் இயற்றாமல் இருப்பார்கள் போல.

ஆனல், சிக்கிறமே இதுபோன்ற சட்டங்களால் இந்தியாவின் ஒவ்வொரு பெண்ணியவாதி ஆணும் (திருட்டுத்தனமாக பெண்களைப் பர்த்துக் கொண்டு சொட்டு சொட்டாக ஜொள்ளு விடும் கிழக் கோட்டான்கள் உட்பட) கடுமையாக பாதிக்கப்படும் நாள் வரப்போகிறது. ஜாக்கிறதை.

இனி செய்தி:

ஆந்திராவில், பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஆசிட் வீசும் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது."ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப் பட வேண்டும்.

இதற்கென தனிச் சட்டங்கள் இல்லை என்றால், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை, கொலை அல்லது கொலை முயற்சி போன்ற சட்டப் பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது.பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப் பாக, 10 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்களை குறிவைத்தே இத்தகைய தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

எனவே இதை தடுக்கும் வகையில், சட்டம் தேவை என்ற கோரிக்கை வலுத்தது.ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு, முதல்வர் ராஜசேகர ரெட்டி தலைமை வகித்தார். இக் கூட்டத்தில், இந்திய தண் டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் சில பிரிவுகளை திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப் பட்டது.இதில், பெண்கள் மீது ஆசிட் வீசும் குற்றத் திற்கு, பத்தாண்டு வரை சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆந்திர பிரதேச குற்ற புலனாய்வு(சட்டதிருத்த) மசோதா 2009ற்கு அமைச் சரவை முடிவில் ஒப்புதல் வழங்கியது .இனி சட்டசபையின், ஒப்புதல் பெறப்பட்ட பின், ஆந்திர பிரதேச குற்ற புலனாய்வு(சட்டதிருத்த) மசோதா 2009, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் (தினமலர்)