கணவனென்னடா குழந்தையென்னடா கள்ளக்காதல் உலகினிலே!



வெட்கக்கேடு. இந்த லட்சணத்தில் காதல் கல்யாணம் வேறு!

ஆனால் ஒரு ஆறுதல். அந்தக் குழந்தை ஒரு கள்ளக் காதல் சூழலில் வளராது. கணவனும் வரதட்சணை பொய் வழக்கிலிருந்து தப்பித்தான்!

7 மறுமொழிகள்:

')) said...

ஆண்கள் திருமணத்திற்கு பிறகு வேறு பெண்களை காதலித்தால் அது கள்ளகாதல் என்ற ல்;இஸ்டில் வருமா!? இல்லை அதுவும் நல்ல காதல் தானா!?

கள்ளகாதல் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்!
காதலில் என்ன நல்ல காதல், நொள்ளகாதல்!

')) said...

இந்தப்புண்ணியவான் தப்பித்துவிட்டார் இல்லாவிட்டால் 498ஏ கேசில் மாட்டியிருப்பார்.... பத்தினியிடமிருந்து குழந்தையும் இவரும் தப்பித்தனர்..

')) said...

கள்ளக் காதலுக்கு இலக்கணம் தேடும் வால்பையன் அவர்களே,

திருமணம் ஆன ஆணோ பெண்ணோ, அந்தத் திருமணம் உயிர்த்தன்மையுடன் இருக்கும் காலத்தில் இன்னொருவருடன் பாலுணர்வு சார்ந்த கள்ளத்தனமான உறவு கொண்டிருந்தால் அதனை "கள்ளக் காதல்" என்று (இன்னமும்) அழைத்துக் கொண்டிருக்கிறது நம் சமூகம். ஆனால் இன்னும் கொஞ்ச நாட்களில் இது சர்வ சாதாரணமாகி எவள் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எவன் கூடவும் போய் செக்ஸ் சுகம் அனுபவிக்கலம் என்ற நிலை சீக்கிறம் உருவாகி (அந்த hedonistic utopia-வை நோக்கித்தான் வெகு வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்), பிறகு இதை ஒரு பொருட்டான விஷயமாகக் கருதி கதைத்துக் கொண்டிருக்க மாட்டோம்!

ஆனால், நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி. காதல் என்றாலே அது காமம் சார்ந்த உறவுதானே, அதில் என்ன கள்ளக் காதல் என்கிறீர்கள், அப்படித்தானே! நல்லா வெவரம் தெரிஞ்சவராயிருக்கீங்க தல!

')) said...

பெண்களின் கை ஓங்கும் போது எல்லா சமூகத்திலும் இம்மாதி நடக்கத்தான் செய்கிறது!
எலிசபெத் டெய்லருக்கு எத்தனை புருஷன், எவனாவது கேட்க முடியுமா!?
ஒரு காலத்தில் ஆண்கள் ஆடினோம், இன்று அவர்கள் ஆடுகிறார்கள்!


உலகம் உருண்டை!

')) said...

//பெண்களின் கை ஓங்கும் போது எல்லா சமூகத்திலும் இம்மாதி நடக்கத்தான் செய்கிறது!// - True!

')) said...

இந்த ஆட்டத்தில் பலியாவது என்னமோ அதிகம் பெண்கள்தான்... இதுவரைக்கும் சுாமார் 1,50,000 பெண்கள் வரதட்சணை கொடுமை சட்டத்தான் விசாரனை கைதிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர்

')) said...

ஈரோட்டு மாவட்டத்தில் நடந்த இன்னும் ஒரு கள்ளக்காதல் கொலை... இதைப்படிக்கும் பொழுதே உறவுமுறை தலைசுத்துகின்றது...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=509845&disdate=8/26/2009&advt=2