நீதிபதிகள் மேல் செருப்பு வீசிய பெண்கள்

”குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2005” கூறுவது:

பகுதி 2:

வன்முறை செய்பவர்: ஆண்கள் மட்டும்

வன்முறைக்கு ஆளாவது: பெண்கள் மட்டும்

இந்த சட்டத்தின் அடிப்படை கருத்தாக்கம் என்னவென்றால், பெண்கள் மெல்லியர்கள், அவர்களுக்கு கோபமே கொள்ளத் தெரியாது, அவர்கள் மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ பிறர்மேல் வன்முறை பாராட்டவே இயலாதவர்கள் பாவம் அவர்கள். அத்துணை வன்முறையும் செய்பவர்கள் இந்த கிரிமினல் ஆண்கள்தான் என்பது.

==========================

இப்போது இன்றைய செய்தி:
நன்றி: தமிழ் ஓசை 21.03.2009

5 மறுமொழிகள்:

')) said...

சபாஷ் சரியான போட்டி! சில திமிர் பிடித்த பெண்களை ஆதரித்து தட்டிக்கொடுத்து வளர்க்கும் சட்டங்களுக்கு கிடைத்த சரியான பரிசு.

')) said...

இது உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீது வீசப்பட்ட செருப்பு அல்ல.

சில கயமை மனம் படைத்த பெண்கள் IPC498A,வரதட்சணை சட்டங்களை தவறhகப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களையும் அவரது குடும்பத்தினரையும் போலீஸ் கைது செய்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் போது அதனை தமிழ் சினிமாவில் வடிவேல் அண்ணாச்சி அடிவாங்கும் போது கூடி நின்று கும்மியடித்து வேடிக்கை பார்க்கும் பொறுப்பற்ற கூட்டம் போல் இது ஒரு சட்டதீவிரவாதம் என்று வெற்று வார்த்தைகளை கூறிவிட்டு இதுவரை அப்பாவிகளை காப்பாற்ற எந்தவித நடவடிக்கையையும் எடுக்கத் தவறிய இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு கிடைத்த சிறப்புப்பரிசு. இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு இது அறுவடைக்காலம்.

')) said...

மும்பை மாணவிகளின் செருப்படியும், நியாயமான ஆவேசங்களும்...

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1073

')) said...

அன்புச் சகோதரி தமிழச்சி அவர்களுக்கு.,

உங்களுடைய கட்டுரையை படித்தேன்... நீங்கள் பிரான்சில் இருக்கின்றிர்கள் ஆகையால் தான் இந்தியாவில் உள்ள (நான் இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளவர்களை சொல்லவில்லை) சில கெடுமதிபெண்கள் படுத்தும் பாடு தங்களுக்கு தெரியாமல் இருக்கின்றது... பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்காக உருவாக்கப்ட்ட வரதட்சணை கொடுமை சட்டத்தை சில தற்பொழுது பல கெடுமதி பெண்கள் பயண்படுத்தி அப்பாவி கணவன்மார்களையும் அவர்தம் தாய்தந்தையர் அடுத்தவீட்டில் உள்ளவர் நண்பர்கள் அணைவரையும் பொய்வழக்கில் சிறையில் அடைத்துவிட்டு தானும் கெட்டு மிகக்கொடுமையாண பண்பாட்டுச்சிரலிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்... இதுபோல் கெடுமதிபெண்களால் ஆண்டோன்றுக்கு சுமார் 20000 பச்சிளம் குழந்தைகள் தந்தையார்என்று தெரியாமலூம் (எனது குழந்தை உட்பட) அவர்தம் அரவணைப்பு இல்லாமலூம் வளர்கின்றனர் இதை போல் இன்னும் பல கொடுமைகள் இவர்களல் ஏற்படுவது உண்மை...

வாய்பிருந்தால் என் வலைபூ பக்கத்திற்கு சென்று பார்க்கவும்....

http://tamizhsaran-antidowry.blogspot.com

')) said...

இருபாலீனத்திலும் எமக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. இந்த தளத்தில் நீதிமன்றத்தில் செருப்பை வீசிய பெண்களை நீங்கள் எப்படி வகைப்படுத்த முற்படுகிறீர்கள் என்ற உங்களின் கருத்தை அறிந்த பின் மேற்கொண்டு விவாதிக்கலாம் தோழரே.

நன்றி