சென்னையில் மட்டுமே தினம் தினம் பல கணவர்கள், அவர்தம் பெற்றோர், தங்கை, அக்காள் போன்றோர் பெண்கள் தொடுக்கும் பொய் வரதட்சிண வழக்குகளின் பேரில் கைது செய்யப் படுகின்றனர்.
பத்து லட்சம் கேட்டார்கள், 20 லட்சம் கேட்டார்கள் என்று இஷ்டத்துக்கு ரீல் விடுகிறார்கள். செய்தி நாளேடுகளும் ஊடகங்களும் மனைவி கொடுத்த பொய் புகாரில் கண்ட குற்றச் சட்டுக்களை பரபரப்பாக தலைப்பிட்டு பிரசுரிக்கிறார்களயன்றி பாதிக்கப்பட்ட கணவன் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் தரப்புச் செய்தியை வாங்கிப் போடுவதேயில்லை. இருதரப்பு செய்திகளையும் வாசகர்களுக்கு திரட்டி அளிப்பது அவர்கள் கடமையல்லவா? ஏன் அவர்கள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்றார்கள்!
ஆண்களே, நீங்கள் எல்லோருமே கொடுமைக்கார வில்லன்களா, அல்லது அனைத்துப் பெண்களுமே குணக் குன்றுகளா? கணவனையும் தன் கைக்குழந்தையையுமே கொல்லும் எவ்வளவு பெண்களின் கதையைக் கேட்கிறோம். கள்ளக் காதலனுடன் சேர்ந்து ஓடிப் போகும் குழந்தை பெற்ற பெண்கள் எவ்வளவு பேர்! ஒட்டு மொத்த ஆண்குலத்தின் மேலேயே ஏன் இந்த வெறுப்புப் பிரசாரம்? இத்தகைய நியாயமற்ற போக்கு நீடிக்குமானால் இந்தியாவில் இனி குடும்ப வாழ்க்கை முறை என்பது அறவே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது.
பல கணவன்மார்களும் அவர்தம் குடும்பங்களும் பொய் வழக்குகளால் தங்கள் வாழ்க்கையே சின்னாபின்னமாகி, கேட்பாரின்றி மெளனமாய் அழுதுகொண்டிருக்கின்றன.
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைக் கவனித்தால் இதில் ஒரு pattern அல்லது ஒரு ஒற்றுமை தென்படுகின்றன:-
கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ சிறு ஒரு பிணக்கு இருக்கிறது என்றால் அது உடனே வரதட்சிணைக் கொடுமை என்று உரு மாற்றப்படுகிறது. இதனால் குடும்பங்கள் உருக்குலைகின்றன.
சட்டத்தை மதிப்பவனாக உள்ள அப்பாவி கணவன்தான் கைது செய்யப்படுகிறான். ஒரு பேட்டை வஸ்தாதோ, ரவுடியோ கைது செய்யப்படுவதில்லை. கணவன் பெரும்ப்பாலும் மத்திய தர வகுப்பிலோ, பணம் படைத்தவனாகவோ இருந்தால் மிரட்டலும், கைதும் நடக்கிறது. அன்றாடம் குடித்துவிட்டு வந்து பெண்டாட்டியை அடிக்கும் தள்ளுவண்டி இழுப்பவர்களோ, வேறுவகை தொழிலாளியோ கைது செய்யப்படுவதில்லை. ஏன், பசை இருந்தால்தானே கைது, மிரட்டல் என்று பணம் பிடுங்கலாம்!
மனைவி சொல்லுவது எல்லாமே சத்தியம், ஆண் சொல்லுவது எதுவானாலும் ஏற்றுக்கொள்ப் படமாட்டாது என்று போலீஸ் செய்லபடுவது போல தோன்றுகிறது. கோர்ட்டு என்ன சொன்னால் என்ன? மாண்புமிகு நீதிபதி ரகுபதி ஆணையிட்டால் என்ன ? போலீஸ் கைது செய்துகொண்டு தான் இருப்போம் என்ற நிலையில் தமிழக போலீஸ் இருப்பதாய் தோன்றுகிறது
பல செய்திகள் / குற்றச்சாட்டுகள் நம்பத் தகுந்ததாக இல்லை : எடுத்துக் காட்டாக: சிங்கப்பூரில் பெரும் சம்பளம் வாங்கும் ஒருவர் ரூ 3 லட்சம் வரதட்சணை கேட்டதாயும், ஆயினும் திருமணமாகி 6 வருடங்களாகிவிட்டதாகவும் சொல்லும் இந்த செய்தியை கேட்டால் நம்பும்படியில்லை. ஒரே நாளில் புகார் கொடுக்கப்பட்டு அடுத்த நாளே கணவன் கைதாகிறான்!!. திருமணக்கூடத்திலேயே முதியோர் கைது செய்யப்படுகின்றனர். இதே வேகத்தில் எல்லா விஷயங்களிலும் போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் தீவிரவாதம் இந்தியாவில் ஒரே வாரத்தில் ஓய்ந்து போயிருக்கும் !!
ஆண்கள் முன்ஜாமீன் வாங்கிக் கொண்ட பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும்!
குறிச்சொற்கள் 498a, harassment, misuse, victims, ஆண்பாவம், கொடுமை, சட்டம், பொய் வழக்கு, வரதட்சணை
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
எனக்கு ஒன்னு மட்டும் புரியல, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லை பிரச்சனையில் அமெரிக்கா நுழைந்தால் இந்தியாவுக்கு எவ்வுளவு கோபம் வருகிறது, பின்ன என்ன மைத்துக்காக குடும்பத்தில் நடக்கும் ஊடல்களில் நீ தலையிடுகிறாய், நான் வரதச்சனை ஆதரிப்பவன் அல்ல இருந்தாலும் வரதச்சனையே வாங்காதவன் மேல வரதச்சனை வாங்கினதா பொய் புகார் கொடுப்பது மிக பெரிய தவறு
இப்ப மனிதனின் ஆயுள் அதிகபட்சம் 60 ஒரு ஆண்மகன் குறைந்தபட்சம் 27ல் கல்யாணம் பண்ணுகிறான் இன்னும் அவன் கையில் இருப்பது தோராயமா 30 வருடங்கள்தான் இந்த இலட்சனத்தில கோர்ட்டு வக்கிலுனு அலைந்தால் எங்க குடும்பம் நடத்துவது, இந்த இத்துபோன பிரச்சனையால் அவன் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிக்கபடுகிறார்கள்
டேய் நம்ம ஆம்பலடா, நாம நல்லவனா இருந்தும் நம்மமேல பொய் புகார் கொடுத்தா பொட்டபிள்ளையாட்டம்/பச்சபுள்ளதனமா அழ கூடாது, சொன்னவ வாயில ஆசிடு அடிக்கனும் இல்ல அவள செதில் செதிலா வேட்டனும், அதக்கு அப்பறம் நீதிமன்றம் என்ன தன்டனை கொடுத்தாலும் வாங்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதான், இன்னைக்கு வெளிய வந்த இவள்களுக்கே இவ்வுளவுனா ஆண்டான்டு காலம் காட்டிலும் நாட்டிலும் போரிட்டு வாழ்ந்த நமக்கு எவ்வுளவு இருக்கனும், நான் ஒட்டுமொத்த பெண்களையும் குறைசொல்லவில்லை ஏன் என்றால்
என் தாயும்( நடமாடும் தெய்வம்) பெண் இனத்தை சேர்ந்தவள்தான்
அவன் உலகத்தையே வெற்றி கொண்டாலும் அந்த புகழ்யாவும் அவள் காலடியிலே சேரும்
இதபத்தி எழுதனும்னா நிறையா எழுதலாம் ஆனால் நேரமின்மையால் முடித்துகொள்கிறேன்,
They will not get any money if arrest any terrorist, but these legal terrorist can get money from innocent people by using false 498a.
உங்கள் கருத்தைத் தெரிவிக்க