கணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா ??மனைவிக்கு பிடித்த ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பாள் !!!ஆகையால் கணவர்களே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் இல்லையென்றால் தாலி கட்டிய கற்புக்கு அரசியால் கொலை செய்யபடுவீர்கள் !!

"பர்ஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்... உன்னை எப்போதும் மறக்க முடியாது... "
 
பண்ருட்டி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டியக் கணவரைக் கொலை செய்த சென்னைப் பெண் கல்பனாவுக்கு 3 காதலர்கள் இருப்பதாக போலீ்ஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதை விட திருமணத்திற்குப் பின்னரும் தனது முதல் காதலருடன் அவர் தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்ததற்காக வருந்தவில்லையாம். இதை தனது கள்ளக்காதலரிடமே அவர் கூறியுள்ளாராம்.சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் என்ற மருந்து நிறுவன ஊழியர், தனது மனைவி கல்பனாவுடன் முதல் திருமண ஆண்டு விழாவை கொண்டாட பணருட்டி போயிருந்தார். கணவனும், மனைவியும் கடலூர் சில்வர் பீச் போய் விட்டுத் திரும்பியபோது சிலர் அவர்களை வழிமறித்ததாகவும், சீனிவாசனைக் கொன்று விட்டு, கல்பனாவிடம் நகைகளைத் திருடி விட்டுப் போய் விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால் விசாரணையில்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. அதாவது கல்பனா தனது கள்ளக்காதலர் தினேஷ் பாபு என்பவரோடு சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளார். இதுதொடர்பாக தற்போது தினேஷ் பாபு, அவரது நண்பர் முரளி, கல்பனா ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.போலீஸாரிடம் தினேஷ் பாபு பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கல்பனா குறித்து பரபரப்புத் தகவல்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/19/tamilnadu-chennai-woman-kalpana-startling-love-affairs-177403.html