அனில் கும்ப்ளேயும் குழந்தை உரிமை வழக்கும்

"மங்கையர் மலர்" அக்டோபர் 2008 இதழில் "ஒரு வார்த்தை" என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையை மின்வருடி இதன்கீழ் இட்டிருக்கிறேன். அதை எழுதியுள்ள அம்மணி கடைசியில் எழுதியுள்ள முடிவுரையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

(படங்களின்மேல் கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)
3 மறுமொழிகள்:

Anonymous said...

How is This??????

According to the writer: women realized their power, gained knowledge.

To what extent? - women gained knowledge to misuse the laws.

This will be the result of future indian society. Children without knowing the parents name, country will be wild, no moral regulations, no family setup.

http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=7231&cls=row3&ncat=IN

தாலி கட்டாமல் மனைவியாக வாழலாம்: ஜீவனாம்சமும் உண்டு; மகாராஷ்டிர அரசு 'ஓகே'

மும்பை: "லிவ் இன் ரிலேஷன்ஷிப்' கலாசாரத்துக்கு , மகாராஷ்டிர அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக வாழும் ஆணும், பெண்ணும் கணவன் - மனைவியாக கருதப்படுவர்; அதனால், மனைவிக்கு உரிய ஜீவனாம்சம் உட்பட எல்லா சலுகைகளும் உண்டு! டில்லி, மும்பையில் ஆரம்பித்த "லிவ் இன் ரிலேஷன்ஷிப்' மோகம், இப்போது பெங்களூரு, சென்னை நகரங்களிலும் பரவி விட்டது. மேற்கத்திய நாடுகளில், பல ஆண்டாக இருந்து வரும் இந்த தாலிகட்டாத கணவன் - மனைவி கலாசாரம், இந்தியாவில் நுழைய காரணம் சாப்ட்வேர் ஊழியர்கள் தான். பல நகரங்களில் இருந்து வந்து, ஒரே இடத்தில் வேலை செய்யும் ஆண், பெண்கள், வீடு பிடித்து ஒன்றாக தங்க ஆரம்பித்தனர். இப்படியே, தாலி கட்டாத கணவன் - மனைவியாக வாழவும் ஆரம்பித்தனர் சிலர்.இந்த கலாசாரம் இப்போது, இந்தியாவில், பெருநகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் கட்ட நகரங்களிலும் பரவ ஆரம்பித்துவிட்டது. மும்பை, டில்லியில் மிக அதிகமாக உள்ளது. மும்பையில், தாலி கட்டாமல் "லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பில் வாழும் ஆண் - பெண்கள், தங்களுக்கு உள்ள உரிமைகளை அளிக்க வேண்டும்; போலீஸ் தொந்தரவு இருக்கக்கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தனர். "லிவ் இன் ரிலேஷன்ஷிப்' பில் உள்ள ஆண் - பெண் இடையே பிரச்னைகளும் வர ஆரம்பித்தன. போலீசில் இவர்கள் செய்யும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல், சட்டச்சிக்கல் இருந்து வருகிறது. மேற்கத்திய கலாசார பாணியில் ஒன்றாக தங்கும் இந்த ஜோடிகள் வாழ்க்கை முறை குறித்து ஆராய்ந்து, அதற்கு அரசு முடிவெடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, நீதிபதி மாலிமாத் தலைமையில் விசாரணை கமிட்டியை மகாராஷ்டிர அரசு அமைத்தது. இந்த கமிட்டி சமீபத்தில் தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அறிக்கையை பரிசீலித்த அரசு, அமைச்சரவையில் அதை வைத்து ஆலோசித்தது. அமைச்சரவை, இந்த அறிக்கையை முழுமையாக ஏற்று அனுமதி அளித்து விட்டது. நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை இது தொடர்பாக ஆராய்ந்து இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. "லிவ் இன் ரிலேஷன்ஷிப்' கலாசாரத்தில், ஒரே வீட்டில் ஒன்றாக சேர்ந்து வாழும் ஆண் - பெண்ணுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்படும்; அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக வாழ்ந்து விட்டால், கணவன் - மனைவியாக அங்கீகரிக்கப்படுவர்.
அதன் பின், கணவன் - மனைவிக்கு உரிய சட்ட விதிகள் எல்லாம் இவர்களுக்கும் செல்லும். ஜீவனாம்சம் உட்பட எல்லா சலுகைகளையும் கணவனிடம் இருந்து பெற முடியும். எனினும், எவ்வளவு காலம் சேர்ந்து வாழ்ந்தால், கணவன் - மனைவிக்கு உரிய சட்ட அந்தஸ்து கிடைக்கும் என்பது பற்றி கமிட்டி பரிந்துரையில் எதுவும் சொல்லப்படவில்லை. இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின், 125 வது பிரிவின் படி, இந்த சட்டத்திருத்தங்கள் ஏற்படுத்த , அமைச்சரவை சிபாரிசு செய்துள்ளது. இந்த சட்டவிதிமுறைகளை அமல்படுத்தும் வரம்பு, மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ளது. அதனால், மகாராஷ்டிர அரசு இந்த அதிரடி முடிவை எடுத்தாலும், இது தொடர்பாக, ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதனால், "லிவ் இன் ரிலேஷன்ஷிப்' கலாசாரத்துக்கு பச்சைக்கொடி காட்டிய மகாராஷ்டிர அரசு , ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் அதை அமல்படுத்தும்.

')) said...

"ஜீவனாம்சம் உட்பட எல்லா சலுகைகளையும் கணவனிடம் இருந்து பெற முடியும். "

இதுதான் முக்கியமான அணுகுண்டு!

அத்துணை சலுகைகளும் அந்தப் பெண்களுக்கே! "சேர்ந்து வாழும்" ஆண் ஒரு இலவச ATM மெஷினாக அந்தப் பெண்மணிக்கு பயன்படுவான். "குடும்ப வன்முறை"ச் சட்டப்படி அந்தப் பெண் எப்பொது வேண்டுமாலும் அவனுடைய வீட்டில் உரிமையோடு வசிக்கலாம். அது அவளுடைய அந்தஸ்துக்கு சரிப்படவில்லையெனில் வேறு வீட்டை வாடகைக்கு எடுக்கொண்டு, அந்த வாடகையை "கணவன்" தான் ஏற்கவேண்டும் என்று கோர்ட்டிலிருந்து ஆர்டர் வாங்கலாம். அந்த ஆணின் பெற்றோர் அவனுடன் வசித்துவந்தால் அவர்களை வெளியேற்றவும் அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு.

அய்யா, செய்தது செய்தீர்கள் இதோடு சேர்த்து ஓரினச் சேர்க்கையையும் சட்டபூர்வமாக்கி விடுங்களேன். ஆண்கள் நிம்மதியாக வாழட்டும்!

Anonymous said...

If this law enforced in india, then the country will be "LAND OF PROSTITUTES"

Proud, what a progress after the independence from British!!!