சிறுவர்களுக்கு நேர்ந்த கொடுமை!

கான்பூரில் 8 வயது அஜய் என்னும் சிறுவனும் 4 வயது விஷால் என்ற சிறுவனும் தங்களை காவல்துறையினர் கைது செய்துவிடுவார்களோ என்று பயந்து சென்ற ஜூன் 29 முதல் பள்ளிக்குச் செல்லாமல் தலைமறைவாக உள்ளனர்.

அவர்கள் மேல் சாட்டப்பட்டுள்ள குற்றம் என்ன தெரிய்மா? அவர்கள் தங்களின் அண்ணியை வரதட்சிணை கேட்டு கொடுமை செய்தார்களாம்!!

இந்தக் கொடுமை அடுக்குமா ஐயா? இதுதான் இந்திய சட்ட நடைமுறையா? இனிமேல் நம் நாட்டில் ஆண்கள் துணிவாக மணம் செய்துகொள்ள முடியுமா? "திருமணம்" என்னும் பந்தத்தின் மேலேயே ஆண்களுக்கு ஒரு வெறுப்பு வந்துவிடாதா?

யோசியுங்கள்!

இந்த செய்தியின் சுட்டி இதோ.

1 மறுமொழி:

')) said...

பிறந்த குழந்தை மீதே சில கேவல பெண்கள் புகார் கொடுத்ததாலூம் கொடுப்பார்கள்...
ஐயோ கொடுமையே