இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா???பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!! சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!


இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா ???


பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!!

சாதாரண மக்களுக்கு  ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!


இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.தமிழ்நாடு நம்பர் 1 தமிழ்நாட்டில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது..
 
 
ஒரு மணி நேரத்தில்... இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு 15 பேரும், ஒரு நாளில் 371 பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சராசரியாக 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
What we are talking about women's safety???whereas married men's suicide rate is double then women???

Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???