கணவன் என் கர்ப்பை சூறையாடிவிட்டார் மனைவி போலீசில் புகார்!!!! இப்படி மறை கழன்ற பொண்ணுக இருக்கத்தான் செய்துக!!!!!

அகமதாபாத் பகுதியில் 32 வயது மனைவி தன்னை தன் சம்மதம் இன்றி கணவன் பாலியல் வல்லுறவு புரிந்து விட்டார் என கூறி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் முறைப்பாட்டை ஏற்றுகொண்ட காவல்துறையினர் கணவனை கைது செய்துள்ளனர் ஒரே மாடி வீட்டில் பிறிதாக தங்கி வாழ்ந்து வந்த வேளையே மனைவியை கண்டு ஓடிபிடித்து அவர் பாலியல் வல்லுறவு புரிந்து விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார் . ஆமா இவங்க எதுக்கு மணம் முடிச்சாங்க ..? இப்படி மறை கழன்ற பொண்ணுக இருக்கத்தான் செய்துக . http://adithadi.com/?p=4443