திருமணம் செய்து 45 நாட்களில் கணவணை கழட்டிவிட்ட யோகா ரீச்சர்!!!காம இச்சைக்காக இல்லற பந்தத்தில் ஈடுபட்டு அடுத்தவர் வாழ்க்கையை நாசம் செய்த சம்பவம்!!!
பெண்களின் மோக வலையில் சிக்கி தற்கொலை செய்து உயிரிழக்கும் ஆண்கள் தான் அதிகம் 2012ஆம் ஆண்டின் புள்ளி விபர கணக்கின் படி!!இதற்கு இந்திய அரசாங்கத்தின் பதில் பெண்களை மட்டும் பாதுகாப்போம் !!!ஆண்களை தற்கொலை செய்து கொள்ள வைப்போம் !!!
பெண்ணுரிமை! பெண்ணுரிமை !! என்று மட்டுமே பேசி கொண்டு ஆண்களை அழிக்கும் பத்தினிகளை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் ????
NCRB DATA RELEASE- Please See Page No. 15
http://ncrb.nic.in/ CD-ADSI-2012/suicides-11.pdf
What we are talking about women's safety???whereas married men's suicide rate is double then women???
Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???
... 2012 Suicide stats; 63343 Married Men Vs 31921 Married Women
Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???
... 2012 Suicide stats; 63343 Married Men Vs 31921 Married Women
NCRB DATA RELEASE- Please See Page No. 15
http://ncrb.nic.in/
கணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா ??மனைவிக்கு பிடித்த ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பாள் !!!ஆகையால் கணவர்களே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் இல்லையென்றால் தாலி கட்டிய கற்புக்கு அரசியால் கொலை செய்யபடுவீர்கள் !!
"பர்ஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்... உன்னை எப்போதும் மறக்க முடியாது... "
பண்ருட்டி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டியக் கணவரைக் கொலை செய்த சென்னைப் பெண் கல்பனாவுக்கு 3 காதலர்கள் இருப்பதாக போலீ்ஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதை விட திருமணத்திற்குப் பின்னரும் தனது முதல் காதலருடன் அவர் தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்ததற்காக வருந்தவில்லையாம். இதை தனது கள்ளக்காதலரிடமே அவர் கூறியுள்ளாராம்.சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் என்ற மருந்து நிறுவன ஊழியர், தனது மனைவி கல்பனாவுடன் முதல் திருமண ஆண்டு விழாவை கொண்டாட பணருட்டி போயிருந்தார். கணவனும், மனைவியும் கடலூர் சில்வர் பீச் போய் விட்டுத் திரும்பியபோது சிலர் அவர்களை வழிமறித்ததாகவும், சீனிவாசனைக் கொன்று விட்டு, கல்பனாவிடம் நகைகளைத் திருடி விட்டுப் போய் விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால் விசாரணையில்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. அதாவது கல்பனா தனது கள்ளக்காதலர் தினேஷ் பாபு என்பவரோடு சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளார். இதுதொடர்பாக தற்போது தினேஷ் பாபு, அவரது நண்பர் முரளி, கல்பனா ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.போலீஸாரிடம் தினேஷ் பாபு பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கல்பனா குறித்து பரபரப்புத் தகவல்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/19/tamilnadu-chennai-woman-kalpana-startling-love-affairs-177403.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/19/tamilnadu-chennai-woman-kalpana-startling-love-affairs-177403.html
ஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்கு' ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி!!!
பெண்கள் திண்டாட்டம் ,ஆண்கள் கொண்டாட்டம் .....திருமணம் செய்து வைக்க தடை போடும் பெண் வீட்டாருக்கு பாடம் கற்பித்த சென்னை உயர் நீதிமன்றம் ,நீதிபதி சி.எஸ்.கர்ணன் வாழ்க !!!!!!!!!
சென்னை: திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தால் அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.கோவை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் (35), அனீஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.1999ம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு அனீஷ் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் அனீஷ் இடமிருந்து மாதம் ரூ.5,000 பராமரிப்புத் தொகை கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் மும்தாஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், அனீசுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை மும்தாஜ் தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, இரண்டு குழந்தைகளும் அனீசுக்குத்தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனாலும், அனீஷை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மும்தாஜூக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில், தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை. இந்த இரண்டு குழந்தைகளையும், அனீசுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.குழந்தை பிறப்பின்போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்திட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் நிகழ்வு. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான்.மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம், அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி என்ற உறவுக்கு உட்பட்டவர்கள்தான்.இந்த வழக்கில் அனீஷ் மற்றும் மும்தாஜை வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான். திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும்.மும்தாஜ் விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான். எனவே கணவரான அனீஷ் தனது மனைவி மும்தாஜூக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும்.ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவர்கள் சட்டபூர்வமான தம்பதிகளாக கருதலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி கர்ணன்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/18/tamilnadu-sex-not-rituals-would-consummate-marriage-madras-hc-177363.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/18/tamilnadu-sex-not-rituals-would-consummate-marriage-madras-hc-177363.html
11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ஆண்ட்டி !!!! கற்பழிப்பு கிடையாதாம் ??
36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்!
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான்.இதையடுத்து அந்தப் பெண் மீது கற்பழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது.இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர்.நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே கற்பழிப்பு வழக்குகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள் மீதும் கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன். அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேனன் என்றார் அவர்.நியூசிலாந்து சட்டப்படி ஆண்கள் மீது தொடரப்படும் கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகும். அதேசமயம், ஆண்களை வற்புறுத்தி செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை கிடைக்கும். ஆனால் அது கற்பழிப்பு என்ற பிரிவின் கீழ் வராதாம்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/world-boy-11-fathers-child-woman-36-177268.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/world-boy-11-fathers-child-woman-36-177268.html
காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன? ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா??கள்ளகாதல் கொலைக்கு நியாயம் கற்பித்த இக்கால கற்புக்கரசி கண்ணகி !!!!!!
வினவு தளத்தில் வந்துள்ள செய்தி...
தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.
தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.
அப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா? தொடர்ந்து படிக்க http://www.vinavu.com/2008/09/26/loveil/
கணவரின் நண்பருடன் இன்பமான காமகூ த்து !!!!!. இடையூறாக இருந்ததற்காக கொடுமையான கணவரைக் கொன்ற குடும்ப குத்து (ம்) விளக்கு மனைவி!!!!
பெண்களுக்கு பாதுகாப்பு!!!பெண்களுக்கு பாதுகாப்பு !!பெண்களுக்கு பாதுகாப்பு!
கணவரின் நண்பருடன் கசமுசா... இடையூறாக இருந்ததற்காக கணவரைக் கொன்ற மனைவி
சென்னை: பண்ருட்டி அருகே கொலை செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரரின் மனைவியை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்றதாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னையைச் சேர்ந்தவர் சீனிவாசன். 27 வயதான இவர் மருந்துக் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கல்பனா. பண்ருட்டி அருகே உள்ள கொக்குப்பாளையம் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர்.இவர்களது முதலாமாண்டு திருமண நாளை கடலூரில் சில்வர் பீச்சில் வைத்துக் கொண்டாடி விட்டு மே 1ம் தேதி பைக்கில் பண்ருட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் வழிமறித்து சீனிவாசனைத் தாக்கியதாகவும், தனது நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகவும் கல்பனா போலீஸில் புகார் கூறினார்.இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர்.இந்த நிலையில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் தினேஷ் பாபு என்பவரும், அவரது நண்பரான முரளியும் சரணடைந்தனர். அதேசமயம், கல்பனா பண்ருட்டி வி.ஏ.ஓ. சரவணன் முன்பு சரணடைந்தார். இதையடுத்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.கல்பனாவை போலீஸார் விசாரித்தபோது உண்மைவெளிவந்தது. தனது கள்ளக்காதலரான தினேஷ் பாபுவுடன் இணைந்து கணவரைக் கொன்றதாக தெரிவித்தார் கல்பனா.இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் விழுப்புரத்தில் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். தினேஷ் பாபுவுடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன்.ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. எனக்குத் திருமணம் பிடிக்கவில்லை. இதனால் சீனிவாசனுடன் எப்போதும் சண்டை பிடித்தபடி இருப்பேன்.திருமணத்திற்குப் பின்னர் சென்னைக்கு வந்து விட்டோம். இருப்பினும் எனது கணவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வார். இதைப் பயன்படுத்தி அடிக்கடி தினேஷ் பாபுவை சென்னைக்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பேன்.நான் அடிக்கடி செல்போனில் பேசுவது எனது கணவருக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. என்னிடம் சண்டை போட ஆரம்பித்தார். இதனால் அவர் மீது கோபம் கொண்டேன். தினேஷ் பாபுவிடம் எனது கணவரைக் கொல்ல வேண்டும் என்று கூறி வந்தேன்.இதையடுத்து திட்டம் தீட்டினோம். ஒரு முறை முயற்சித்தோம். அது தோல்வியில் முடிந்தது. நெய்வேலியில் வைத்துக் கொல்ல இன்னொரு திட்டம் தீட்டி வைத்திருந்தேன். இந்த நிலையில், பண்ருட்டியில் திருமண நாளைக் கொண்டாட வரும்போது கொலை செய்யத் திட்டம் தீட்டினோம்.அப்போது ஒரு முயற்சி தோற்றது. இதையடுத்து கடலூர் போய் விட்டு வரும் வழியில் தினேஷ் பாபுவும், அவரது நண்பர் முரளியும் வழியில் வழிமறித்து எனது கணவரைக் கொலை செய்தனர். பின்னர் என்னிடம் கொள்ளையடித்தது போல நடித்து விட்டு தலைமறைவாகி விட்டனர். ஆனால் போலீஸார் எங்களை மோப்பம் பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளார் கல்பனா.இந்த வழக்கில் கல்பனாவை முதல் குற்றவாளியாக போலீஸார் சேர்த்துள்ளனர். தினேஷ் பாபுவுக்கு கொலை செய்யும் நோக்கம் ஆரம்பத்திலிருந்தே இல்லையாம். ஆனால் கல்பனாதான் தொடர்ந்து அவரை நச்சரித்து வந்துள்ளாராம். இதை தினேஷ் பாபு போலீஸில் தெரிவித்துள்ளார். கல்பனாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல்தான் கொலை செய்யும் முடிவுக்கு ஒப்புக் கொண்டாராம் தினேஷ் பாபு.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/tamilnadu-wife-two-others-arrested-killing-husband-177263.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/tamilnadu-wife-two-others-arrested-killing-husband-177263.html
Subscribe to:
Posts (Atom)