tag:blogger.com,1999:blog-2478809881162523304.post8761390246246611121..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: முறை தவறிய காதலை மறைக்க மாணவி நடத்திய நாடகம்இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-77369434196762025222009-07-31T10:53:54.395+05:302009-07-31T10:53:54.395+05:30//for u everything is related to 498?//
Yes. Ever...//for u everything is related to 498?//

Yes. Everything related to 498A and Dowry harassment. This is how government, police, judiciary and most of the people in the country think.

If a woman file a dowry complaint, almost all the family members including infants are roped for no reason. Even the lady lived with her husband separately far far away from husband's family members. No connection at all to those family members.

No body raise this question - how these people are related to 498A case?

Watch this video news: How this 2 months old infant related to 498A/Dowry Case? Who will give answer?

http://ibnlive.in.com/videos/95365/stepmom-names-twomonthold-in-dowry-fir.html

Now answer for you: This kind of blogs provoke people like you to think about the danger of 498A and make you to ask this question - How 498A is related to this?

If you really understand the concept of 498A and how it has been misused these days - you will know the answer for your question without anybody's explanation.

Hope you will find answer very soon.பெண்கள் நாட்டின் கண்கள்https://www.blogger.com/profile/16341840695978350514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-78524106590700510842009-07-30T08:57:37.175+05:302009-07-30T08:57:37.175+05:30//if u list the erroneous male related news in dai...//if u list the erroneous male related news in daily papers, that list will be bigger than your blog.

But no law avers that males are incapable of committing crimes, like what they do with regard to women!

There are umpteen gender-biased laws in this country which expressly hold that all crimes are committed only by males and women will not commit any violence. It is because of this anti-male bias that we have to highlight that there are enough criminals amongst women who commit even more heinous crimes than males. It is not to deny that males too commit them.

Hope you can understand it clearly.

So instead of putting anonymous comments here without understanding the meaning and purport of what is being written, go and write to the law makers and judges and feminists that all such laws must be made gender-neutral.

//for u everything is related to 498?

498A Law symbolizes the evil which comes in different set of laws and mindset of the players.

I think you are senile and devoid of cognitive capability.

You must be the fossil which is totally obsessed with blog comments and which spews anonymous comments all round.இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-18757441972602175062009-07-30T00:41:59.699+05:302009-07-30T00:41:59.699+05:30if u list the erroneous male related news in daily...if u list the erroneous male related news in daily papers, that list will be bigger than your blog.

for u everything is related to 498?

WRONG AND CONFUSED VIEWS

-ReenaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-36607653228232908902009-07-29T19:45:16.047+05:302009-07-29T19:45:16.047+05:30//what is the connection between this news and 498...//what is the connection between this news and 498a ?//

இது டோண்டுவின் வேலை. அவர் சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டார் என நினைக்கத் தோன்றுகிறது. இதுபோல் அனானி கமெண்டுகளையும், பொய்ப் பெயர்களில் "பின்னூட்டங்"களையும், "கேள்வியும் நானே, பதிலும் நானே" என்றும் எதையாவது எழுதி கிலுகிலுப்பை காட்டிக் கொண்டிருக்கிறார், பாவம்!இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-86183220616960675402009-07-29T19:19:18.181+05:302009-07-29T19:19:18.181+05:30what is the connection between this news and 498a ...what is the connection between this news and 498a ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-29610464738244649842009-07-29T19:13:35.382+05:302009-07-29T19:13:35.382+05:30ஐந்து நிமிட சுகத்திற்காக பெற்ற பிள்ளையை அடித்துக்க...ஐந்து நிமிட சுகத்திற்காக பெற்ற பிள்ளையை அடித்துக்கொன்ற பத்தினித்தாய்... பாவம் 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டத்தை பற்றி விளிப்புணர்வு இல்லாத் பெண்குல விளக்கு... இவருடைய குழந்தைையும் வரதட்சணை கேட்டுத்துண்புறுத்துவதாக வெள்ளைத்தாளில் எழுதி மகளில் காவல் நிலையத்தில் கொடுத்திருந்தால் அந்த இரண்டு வயது குழந்தையையும் கைது செய்திருப்பார்கள் இவர் சந்தோசமாக ஜல்சாவில் ஈடுபட்டிருக்கலாம். பாவம் இந்த அபலை பெண் இவருக்கு மும்பையில் 2 மாத குழந்தைக்கு முன்ஜாமின் கொடுத்த கதை தெரியாது போல....

இரண்டு வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற பெண் கைது

http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=11787தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-69752756900450409622009-07-29T19:11:58.278+05:302009-07-29T19:11:58.278+05:30வாழ்த்துக்கூறியுள்ள தமிழன் வேணுவுக்கும் மற்றும் மற...வாழ்த்துக்கூறியுள்ள தமிழன் வேணுவுக்கும் மற்றும் மறுமொழியிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இசைவுடன் கூடிய மணவாழ்வும் இனிமேல் காணக் கிடைக்காத அரிய பொருளாகிவிடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

"இம்" என்றால் சிறைவாசம் என்பது கொடுங்கோன்மை அரசுகளைக் குறிப்பிடும் சொல்லாட்சி. அதுபோல் இன்றைய நிலையில் கணவனோ, அவனது பெற்றோரோ உறவினரோ முகத்தைத் திருப்பினால் கூட உடனே மனைவி 498A பொய்க் கேசு போடும் சூழ்நிலை இருக்கிறது. ஏனெனில் அதற்குச் சட்டத்தில் அதற்கு மிகவும் சுலபமான இடமிருக்கிறது. எந்த சாட்சியமும் தேவையில்லை. எவ்வித விசாரணையுமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் புகார் கொடுத்தவுடனேயே கைதாகிறார்கள். வேறென்ன வேண்டும் ஒரு கோப வெறியுடன் கூடிய பெண்ணிற்கு! "Hell hath no fury like a woman scorned".

முதலில் அந்தப் பெண்ணின் ஈகோ திருப்திக்காக 498A கேசு போடப்படுகிறது. போலீஸ், கேசு, கைது, கோர்ட்டு என்று போனபிறகு மீண்டும் சேர்ந்து வாழ்வது என்பது இயலாது. அதன் பிறகு வக்கீல்களின் உபதேசத்தின் பேரில் பெரும் பணத்தை பிணையாக பிடுங்கிக்கொண்டு (extortion) கேசை quash மூலம் விலக்கிக் கொள்கிறார்கள். பிறகு கணவன், மனைவி இருவரின் ஒப்புமையுடன் (mutual consent) விவாகரத்து அடைகிறார்கள்.

98 சதம் 498A கேசுகள் இப்படித்தான் முடிகின்றன.

இதற்கிடையில் கணவனும் அவனுடைய பெற்றோர், சகோதரி, அவருடைய 3 வயதுக் குழந்தை ஆகியோரும் கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். வயதான பெற்றோர்களில், மகனைப் பெற்ற பாவத்திற்காக சிறைக்குப்போன சிறுமையும் அவமானமும் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டவர்களும், மாரடைப்பால் காலமானவர்களும் அநேகம்.

பாதிக்கப்பட ஒரு நபரைச் சந்தித்து அவருடைய சோகக் கதையை கேட்டால் எந்த நடுநிலைச் சிந்தனையாளரும் இனிமேல் ஆண்களுக்குத் திருமணம் எனபதே வேண்டாம் என்று அறுதியிட்டுக் கூறிவிடுவார்கள்.

The situation is pretty serious.

சீக்கிரமே ஆன்களைப் பெற்ற தாய்மார்களும் அண்களின் சகோதரிகளும் வீதிக்கு வந்து போராடப் போகிறார்கள். இப்போதே Forgotten Women Association என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். சீக்கிரமே சென்னையில் இதுபோன்ற மகளிர் தர்ணா ஒன்று இந்தச் சட்டத்தை எதிர்த்து நடக்கப்போகிறது.இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-16695177387254053682009-07-29T18:27:29.326+05:302009-07-29T18:27:29.326+05:30பெண்ணின் சம்மதத்துடன் நடந்த உறவு கற்பழிப்பது ஆகாது...பெண்ணின் சம்மதத்துடன் நடந்த உறவு கற்பழிப்பது ஆகாது என்று நீதிமன்றமே தீர்ப்பு கூறியிருக்கிறது.. காவல் துறைக்கு அதெல்லாம் எங்கே தெரியப்போகிறது... ஆண் வர்க்கம் தான் முட்டாள்களாகிவிட்டோம்jaihindhttps://www.blogger.com/profile/16378620136448726621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-62823833944006259982009-07-29T17:46:55.518+05:302009-07-29T17:46:55.518+05:30Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-56177666631974477652009-07-29T16:52:04.928+05:302009-07-29T16:52:04.928+05:30\\ஆமாம், "கற்பழிப்பு" என்றால் என்ன? தெரி...\\ஆமாம், "கற்பழிப்பு" என்றால் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!!\\

’கற்பழிப்பு’ என தினமலர் தலைப்பு கொடுத்திருந்தது.

படித்து நொந்து போனேன்.

இஷ்டப்பட்டு போனா அது கற்பழிப்பா??நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-47694413013936092222009-07-29T16:25:27.046+05:302009-07-29T16:25:27.046+05:30மிகவும் வித்தியாசமான, வழக்கமான பாணியிலிருந்து மாறு...மிகவும் வித்தியாசமான, வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட ஒரு வலைப்பதிவு. உள்ளடக்கமும் பிறர் சொல்லத் தயங்குபவற்றை பொட்டில் தெறித்தாற்போலச் சொல்லுகிற துணிச்சலையும் கொண்டிருக்கிறது. நாணயத்துக்கு எப்போதும் இன்னொரு பக்கமுண்டு என்று தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், நிஜங்களைத் தோலுரிக்கிற உங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழன் வேணுஆர்.வேணுகோபாலன்https://www.blogger.com/profile/05860444707350303309noreply@blogger.com