tag:blogger.com,1999:blog-2478809881162523304.post8460393365764997898..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: பெண்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கா?இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-48579774858652453512007-09-13T18:33:00.000+05:302007-09-13T18:33:00.000+05:30நல்ல பதிவுகள். தெளிவான நடை. மேர்கத்திய கலாச்சார ஊட...நல்ல பதிவுகள். தெளிவான நடை. மேர்கத்திய கலாச்சார ஊடுருவலை வெளியாக்கும் பின்மொழிகளுக்கும் சபாஷ்

தமிழில் இத்தகைய பதிவுகள் தேவை

வளர்க உங்கள் பணி

சென்னை உ நீதி மன்றில் மட்டும் 300க்கும் மேர்பட்ட கேஸ்கள் போன வருடம் பதிவாகி இருந்தன

நாடேங்கும் ஆயிரக்கணக்கில்....

இவ்வருடமும் ஜாமீன் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன

டில்லியில் ஜாமீன் கேட்டு வரும் விண்ணப்பங்களில் பெரும் பகுதி 498ஆ வழக்குகளே

அன்புடன்
விநாயக்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-71731026107875361232007-09-13T12:26:00.000+05:302007-09-13T12:26:00.000+05:30நன்றி, மங்களூர் சிவா மற்றும் பெயரிடாதவர்.மேன்மேலும...நன்றி, மங்களூர் சிவா மற்றும் பெயரிடாதவர்.

மேன்மேலும் மேற்கத்திய கலாசார நிலைக்கு செல்லும்பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-61927766692239840372007-09-13T12:17:00.000+05:302007-09-13T12:17:00.000+05:30எண்ணித் துணிக கருமம். துணிந்தபின் என்னுவம் என்பது ...எண்ணித் துணிக கருமம். துணிந்தபின் என்னுவம் என்பது இழுக்கு.

இந்த குறள் கல்யாணம் செய்ய போகிற எல்லா இளைஞர்களுக்கும் இப்போதைக்கு பொருந்தும்.

மற்றபடி இன்றைய சட்ட திட்டங்களும் பெண்களுக்கே சாதகமாக இருக்கிறது.

இன்றைய இளைய சமுதாயத்திடமும் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இருப்பதில்லை.

திருமணத்திற்கு முன் Pre-Marraiage councelling செய்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை ஓரளவு குறைக்கலாம்.

மங்களுர் சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-24765354122769303342007-09-12T12:13:00.000+05:302007-09-12T12:13:00.000+05:30You are right! unfortunately the present legal sys...You are right! unfortunately the present legal system supports only women. In the process, many men are being harassed for no fault of them. I do not say that all men are innocent. But many are.Anonymousnoreply@blogger.com