tag:blogger.com,1999:blog-2478809881162523304.post2205581564125846778..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: எது நியாயம்?இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-29101614284579166052009-01-11T10:36:00.000+05:302009-01-11T10:36:00.000+05:30சாதிக்கொரு சங்கம் உண்டு! வீதிக்கொரு கட்சி உண்டு!...சாதிக்கொரு சங்கம் உண்டு! வீதிக்கொரு கட்சி உண்டு!
நீதி சொல் மட்டும் இங்கு யாருமில்ல மனம் நிம்மதியா வாழ இங்கு நாதியில்ல
இது நாடா இல்ல சுடு காடா இத கேட்க யாருமில்ல போடாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-52179045876210312992009-01-11T05:40:00.000+05:302009-01-11T05:40:00.000+05:30இபோதுள்ள பெண்கள் சங்கங்களும், மத்திய அமைச்சகமும் ...இபோதுள்ள பெண்கள் சங்கங்களும், மத்திய அமைச்சகமும் பெண்களை காப்பதை விட ஆண்களை கொடுமைப்படுத்துவதிலும் பொய் கேசு போட்டு பணம் சம்பாதிப்பதிலும் தான் குறியாக இருக்கிறhர்கள். இந்தியாவில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது என்று கீழள்ள செய்தியைப் பாருங்கள். இவர்களை காப்பாற்ற இந்த பெண்ணியவாதிகள் என்ன செய்கிறhர்கள்? எதுவும் செய்ய மாட்டார்கள் ஏனென்றhல் இதில் வருமானம் கிடைக்காது.

"பிரசவத்தின் போது மாதம் 1200 பெண்கள் இறப்பு" - Dinamalar News, January 11,09

சிவகாசி : சிவகாசியில் அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் "பாதுகாப்பான தாய்மை' மற்றும் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் நடந்தது. மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.மாநில சுகாதார செயலர் சுப்புராஜ் கருத்தரங்கை துவக்கி பேசியதாவது: உலக அளவில் ஆண்டிற்கு ஒரு வயதுக்கு உட்பட்ட 40 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில் 10 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் இறக் கின்றன. பிரசவத்தில் உலகளவில் ஆண்டிற்கு 5.2 லட்சம் பெண்களுக்கும், இந்தியாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பெண்களுக்கும் இறப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் மாதம் ஆயிரத்து 200 பெண்களும், 40 ஆயிரம் சிசுகளும் மரணம் அடைகின்றன. தமிழகத் தில் இறப்பு சதவீதம் குறைவு என்றாலும் தவிர்க்கப் படக் கூடியதாகும்.

நல்ல வேளை இந்த இறப்புகளுக்கும் வரதட்சணை கொடுமை தான் காரணம் என்று இந்த வியாபாரிகள் சொல்லாமலிருக்கிறhர்களே!தகனமேடைhttps://www.blogger.com/profile/02049028313534058850noreply@blogger.com